தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர் தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர் என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி அற்புதமாய் வழி நடத்துபவர் பயமில்லையே எனக்கு பயமில்லையே பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே வேளையில், சூளையில் வந்திட்டவர் ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் – பயமில்லையே பாவியாம் என்னை தெரிந்த்திட்டவர் பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே – பயமில்லையே Thaneer Melae nadanthittavarThaneerai Irandaai PirithittavarEn Paathai ellam velichmakkiArputhamaai Vazhi Nadathubavar […]

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar Read More »