Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
பரிசுத்தம் பெற – Parisutham Pera 1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா – சுத்தமா?திருப் புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 2. பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்?மறு ஜன்ம குண மடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 3. மணவாளன் வரக் களிப்பீர்களா?தூய நதியின் ஸ்நானத்தினால்மோட்சக் கரை ஏறிக் சுகிப்பீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 4. மாசு கறை நீங்கும் நீசப் பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முத்திப் பேருண்டாகும், குற்றவாளியே!ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் […]
Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »