prayer

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள்

தூய பந்தி சேர்ந்த கைகள் – Thooya Panthi Searntha Kaigal 1.தூய பந்தி சேர்ந்த கைகள்சேவை செய்யக் காத்திடும்தூய தொனி கேட்ட செவிதீக்குரல் கேளாமலும். 2.தூயர் தூயர் என்ற நாவுவஞ்சனை பேசாமலும்தூய அன்பைக் கண்ட கண்கள்என்றும் நம்பி நோக்கவும். 3.தூய ஸ்தலம் சென்ற கால்கள்ஒளியில் நடக்கவும்தூய ஆவி பெற்ற எம்மில்நவ ஜீவன் பொங்கவும். 1.Thooya Panthi Searntha KaigalSeavai Seiya KaaththidumThooya Thoni Keatta SeaviTheekkural Kealaamalum 2.Thooyar Thooyar Entra NaavuVanjanai PeasaamalumThooya Anbai […]

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள் Read More »

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம்

தீராத தாகத்தால் என் உள்ளம் – Theeratha Thaakathaal En Ullam 1. தீராத தாகத்தால்என் உள்ளம் தொய்ந்ததேஆ, ஜீவ தண்ணீரால்தேற்றும் நல் மீட்பரே. 2. விடாய்த்த பூமியில்என் பசி ஆற்றுமேநீர் போஷிக்காவிடில்,திக்கற்றுச் சாவேனே. 3. தெய்வீக போஜனம்மெய் மன்னா தேவரீர்மண்ணோரின் அமிர்தம்என் ஜீவ ஊற்று நீர் 4. உம் தூய ரத்தத்தால்என் பாவம் போக்கினீர்உம் திரு மாம்சத்தால்ஆன்மாவைப் போஷிப்பீர் 5. மா திவ்விய ஐக்கியத்தைஇதால் உண்டாக்குவீர்மேலான பாக்கியத்தைஏராளமாக்குவீர். 6. இவ்வருள் பந்தியில்பிரசன்னமாகுமேஎன் ஏழை நெஞ்சத்தில்எப்போதும் தங்குமே.

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம் Read More »

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம்

கர்த்தரின் மாம்சம் – Kartharin Maamsam 1. கர்த்தரின் மாம்சம் வந்துட்கொள்ளுங்கள்சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள். 2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம். 3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். 4. தாமே ஆசாரி, தாமே பலியாய்தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய் 5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம். 6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார். 7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம் Read More »

En Meetpar Yeasu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே

என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே – En Meetpar Yeasu kiristhuvae 1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவேஉம் பாதத்தண்டை நிற்கிறேன்திக்கற்ற பிள்ளை கெஞ்சவேதள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன். 2. என் கிரியைகள் எம்மாத்திரம்?பிரயாசை எல்லாம் விருதாஉம்மாலேயே மெய்ப் பாக்கியம்உண்டாகும் நேச ரட்சகா. 3. உந்தன் சரீரம் ரத்தமும்மெய்ப் பொருள் என்று அறிவேன்உட்கொண்டன்பாய் அருந்தவும்நான் பரவசமாகுவேன். 4. மாசற்ற திரு ரத்தத்தைகொண்டென்னைச் சுத்திகரியும்மா திவ்விய ஜீவ அப்பத்தைஎன் நெஞ்சத்தில் தந்தருளும். 5. என் நாதா உம் சரீரமேமேலான திவ்விய

En Meetpar Yeasu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே Read More »

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae 1. உம்மாலேதான் என் இயேசுவே,ரட்சிக்கப்படுவேன்;உம்மாலேதான் பேரின்பத்தைஅடைந்து களிப்பேன். 2. இப்பந்தியில் நீர் ஈவதுபரம அமிர்தம்;இனி நான் பெற்றுக்கொள்வதுஅநந்த பாக்கியம். 3. இவ்வேழை அடியேனுக்குசந்தோஷத்தைத் தந்தீர்இக்கட்டு வரும்பொழுதுநீர் என்னைத் தேற்றுவீர். 4. பூமியில் தங்கும் அளவும்உம்மையே பற்றுவேன்;எவ்வேளையும் எவ்விடமும்நான் உம்மைப் போற்றுவேன். 1.Ummaalae Thaan En Yesuvae RatchikkapaduveanUmmaalae Thaan PearinbaththaiAdainthu Kalippean 2.Ippanthiyil Neer EevathuParam AmirthamIni Naan PettrukolvathuAnantha Baakkiyam 3.Evvealai AdiyeanukkuSanthosaththai ThantheerEkkattu

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae Read More »

Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே

உம் அருள் பெற இயேசுவே – Um Arul Pera Yesuvae 1. உம் அருள் பெற, இயேசுவே,நான் பாத்திரன் அல்லேன்;என்றாலும் தாசன் பேரிலேகடாக்ஷம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்கநான் தக்கோன் அல்லவேநீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்கநிமித்தம் இல்லையே. 3. ஆனாலும் வாரும் தயவாய்,மா நேச ரக்ஷகா;என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்என் பாவ நாசகா. 4. நற்கருணையாம் பந்திக்கும்அபாத்திரன் ஆயினேன்நற் சீரைத் தந்து என்னையும்கண்ணோக்கிப் பாருமேன். 5. தெய்வீக பான போஜனம்அன்பாக ஈகிறீர்;மெய்யான திவ்விய அமிர்தம்உட்கொள்ளச்

Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே Read More »

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

ஆத்துமாவே உன்னை ஜோடி – Aathumaavae Unnai Jodi 1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3. மாசில்லாத ரத்தத்தாலேஎன்னை அன்பாய் ரட்சித்தீர்அதை நீர் இரக்கத்தாலேஎனக்கென்றும் ஈகிறீர்இந்தப் பானம்என்னை நித்தம் காக்கவே 4. உம்முடைய சாவின் லாபம்மாட்சிமை மிகுந்ததுஎன்னிடத்திலுள்ள சாபம்உம்மால்தானே நீங்கிற்றுஅப்பமாகஉம்மை நான் அருந்தவே. 1.Aathumaavae Unnai JodiThosham Yaavaiyum ViduMeetparandai Seara OodiNantraai JaakkirathaipaduKarththar UnnaiPanthikku

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி Read More »

Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே

ஆ இயேசுவே உம்மாலே – Aa Yeasuvae Ummalae 1. ஆ இயேசுவே உம்மாலேநான் மீட்கப்பட்டவன்உம் திவ்விய ரத்தத்தாலேநான் சுத்தமானவன்மிகுந்த கஸ்தியாலேஎன் தோஷத்தைத் தீர்த்தீர்உமது சாவினாலேநீர் என்னை ரட்சித்தீர். 2. நான் உம்மால் என்றும் வாழ,இப்பந்தியில் நீரேஎன் ஆவிக்கேற்றதானஅமிர்தம் தந்தீரேஉம் ஆசீர்வாதம் ஈந்துஎன் பாவம் மன்னியும்அன்போடு என்னைச் சேர்த்துதயாளம் காண்பியும். 3. நீர் இன்னும் என்னில் காணும்பொல்லாங்கு யாவையும்அகற்றிப்போட வாரும்என் நெஞ்சில் தங்கிடும்நான் உம்மைப் பற்றிக்கொள்ளகருணை புரியும்;மிகுந்த தாழ்மையுள்ளசித்தம் கடாக்ஷியும். 4. நல் மீட்பரே, உம்மோடுநான் ஐக்கியமாகவும்நாடோறும்

Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே Read More »

Eppothum yesu Naatha – எப்போதும் இயேசு நாதா

எப்போதும் இயேசு நாதா – Eppothum Yeasu Naatha 1.எப்போதும், இயேசு நாதா,உம்மைப் பின்பற்றுவேன்என்றே தீர்மானமாகநான் வாக்குக் கொடுத்தேன்;நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்அப்போது அஞ்சிடேன்;முன்சென்று பாதை காட்டும்,நான் வழி தவறேன். 2.பூலோக இன்பம், செல்வம்வீண் ஆசாபாசத்தால்என் ஆத்துமா மயங்காமல்தெய்வீக பலத்தால்நீர் துணைநின்று தாங்கும்,என் அருள் நாயகா;தீங்கணுகாமல் காரும்,மா வல்ல ரட்சகா. 3.ஆங்காரம் சுய சித்தம்தகாத சிந்தையால்மா கலக்கம் உண்டாகிநான் தடுமாறினால்,நீர் பேசும், அருள் நாதா,கொந்தளிப்படங்கும்;உம் நேச சத்தம் கேட்டுஎன் ஆவி மகிழும். 4.பின்பற்றினால் விண் வீட்டில்பேரின்பம் பெறுவீர்,என்றே

Eppothum yesu Naatha – எப்போதும் இயேசு நாதா Read More »

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha 1.யோர்தான் விட்டேறி, மனுஷகுமாரன் ஜெபித்தார்;வானின்றப்போதிறங்கினபுறா உருக் கண்டார். 2.நல்லாவி அபிஷேகமாய்அவர்மேல் தங்கினார்என் நேச மைந்தன்’ என்பதாய்பிதா விளம்பினார். 3.அவ்வாறு, ஸ்நானத்தால் புதுபிறப்பை அடைந்தார்மெய்த் தெய்வ புத்திரர் என்றுவிஸ்வாசத்தால் காண்பார். 4.கபடில்லாப் புறாத் தன்மைதரிக்கப்படுவார்நல்லாவி தங்கள் உள்ளத்தைநடத்தப் பெறுவார். 5.உம் ரத்த ஊற்றால் பாவத்தைநீக்கின கிறிஸ்துவேதூய்மையோரான தாசரைதற்காத்துக் கொள்ளுமே. 6.சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,பிதா, ஆவியையும்உம்மோடு ஏகராகவேஎன்றென்றும் துதிப்போம். 1.Yorthaan Vittaeri ManushaKumaaran JebiththaarVaanintra PothiranginaPuraa Uru kandaar 2.Nallaavi

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha Read More »

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட

நீ குருசில் மாண்ட – Nee Kurusil Maanda 1.நீ குருசில் மாண்ட கிறிஸ்துவைஅறிக்கை பண்ணவும்அஞ்சாவண்ணம், உன் நெற்றிமேல்சிலுவை வரைந்தோம் 2.கிறிஸ்துவின் மாண்பைக் கூறவேவெட்காத படிக்கும்அவரின் நிந்தைக் குறிப்பைஉன்பேரில் தீட்டினோம் 3.நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்துணிந்து நிற்கவும்சாமட்டும் நற்போராட்டத்தைநடத்தும் படிக்கும் 4.நீ கிறிஸ்து சென்ற பாதையில்நேராகச் செல்லவும்நிந்தை எண்ணாமல் சிலுவைசகித்தீடேறவும் 5.கிறிஸ்துவின் அடையாளத்தைசபைமுன்னே பெற்றாய்நீ அவர் குருசைச் சுமந்ததால்பொற்கீரிடம் பூணுவாய் 1.Nee Kurusil Maanda KiristhuvaiArikkai PannavumAnjaa Vannam Un Nettri MaelSiluvai Varainthom 2.Kiristhuvin Maanmai KooravaeVetkaatha

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட Read More »

Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை

தம்மண்டை வந்த பாலரை – Thammandai Vantha Paalarai 1. தம்மண்டை வந்த பாலரைஆசீர்வதித்த ரட்சகர்,இப்போதும் சிறுவர்களைஅணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும்மரித்துயிர்த்த ஆண்டவர்சிறந்த நன்மை வரமும்தரக் காருணியமுள்ளவர். 3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையைஅணைத்து ஏந்தியருளும்அளவில்லாசீர்வாதத்தைஅன்பாகத் தந்திரட்சியும். 1.Thammandai Vantha PaalaraiAaseervathitha RatchakarIppothum SiruvarkalaiAnaikka Thayai Ullavar 2.KulanthaikalukkaavumMariththu Uyirththa AandavarSirantha Nanmai VaramumThara Kaaruniyam Ullavar 3.Aa Yeausvae IppillaiyaiAnanithu YeanthiyarulumAlavillaatha AaseervathathaiAnbaaga Thanthiratchiyum

Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks