Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை
பொன்னகர் இன்பத்தை – Ponnakar Inbaththai 1.பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்துன்பமும் துக்கமும் மாறியே போம்நன்மைச் சொரூபியை தரிசிப்போம்நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம்பேரின்பமாம், பூரிப்புண்டாம்மேலுலகில் அவர் சந்நிதியில்மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2.மாட்சிமையான காருணியத்தால்மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3.அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 1.Ponnakar Inbaththai PettriduvomThunbamum Thukkamum MaariyaepomNanmai Sorubiyai TharisippomNeeduli Kaalam Pearinbamundaam Pearinbamaam PooripundaamPearinbamaam PooripundaamMealulagil Avar SannithiyilMealana […]