Pradhana Aasariyarae

Aattukkuttiyanavare Worship song by Dr.Joseph Aldrin Anna | ஆட்டுக்குட்டியானவரே

ஆட்டுக்குட்டியானவரே (3)எனக்காக பலியானீர்ஆட்டுக்குட்டியானவரே (3)என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை -2 பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2நீதிமானாக என்னை மாற்றினீர்-2கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2– ஆட்டுக்குட்டியானவரே கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2ஆசீர்வாதமானேனே (நீர்)எனக்காய் சாபமானதனால் -2சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2– ஆட்டுக்குட்டியானவரே ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே-2எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே-2செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்-2சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே-2– […]

Aattukkuttiyanavare Worship song by Dr.Joseph Aldrin Anna | ஆட்டுக்குட்டியானவரே Read More »

En Aathumaa Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி song lyrics

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும்கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2(என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரேசமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்நான் நம்புவது உம்மாலே ஆகும். En Aathumaa Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி song lyrics

En Aathumaa Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி song lyrics Read More »

Thalai saikkum kal – தலை சாய்க்கும் கல் நீரய்யா Song lyrics

தலை சாய்க்கும் கல் நீரய்யாமூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரேபூமியின் தூளைப்போல் உன் சந்ததிபெருகும் என்று வாக்குரைத்தீரேசொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள்உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்என்று ஆசீர்வாத வாய்க்காலாகஎன்னை மாற்றினீரேசொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்துஎன்னை கனப்படுத்துவீர்தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்என்னை காப்பாற்றுவீர்சொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

Thalai saikkum kal – தலை சாய்க்கும் கல் நீரய்யா Song lyrics Read More »

Oru magimayin megam – ஒரு மகிமையின் மேகம் song lyrics

ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர்முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சிலஎன் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்கஎன் நினைவில என் நடத்தையிலஎன் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரேஎனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா Oru magimayin megamIntha

Oru magimayin megam – ஒரு மகிமையின் மேகம் song lyrics Read More »

Malaigal Vilaginaalum Tamil christian song lyrics

மலைகள் விலகினாலும்பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபை விலகாதுசமாதானம் நிலை பெயராதுமலைகள் விலகினாலும்.. கிருபை விலகாதைய்யா -4(இயேசையா உம்) கோபம் கொள்வதில்லைஎன்று வாக்குரைத்தீர்கடிந்து கொள்வதில்லைஎன்று ஆணையிட்டீர்(என்மேல்)பாவங்களை மன்னித்தீர்அக்கிரமங்கள் எண்ணுவதில்லைஇயேசு எனக்காய் பலியானதனால் நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்கொடுமைக்கு நான் தூரமாவேன்பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன்எதுவும் என்னை அணுகுவதில்லை எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர்எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவைகுற்றப்படும்படி செய்திடுவீர் மனிதர்கள் விலகினாலும்நம்பினோர் கைவிரித்தாலும்கிருபை விலகாதுசமாதானம் நிலைபெயராதுமலைகள் விலகினாலும்…

Malaigal Vilaginaalum Tamil christian song lyrics Read More »

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks