YESUVIN MARBIL NAAN – இயேசுவின் மார்பில் நான்
1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்வேதனையான வேளை வந்திடும் – 2என் மன பாரம் எல்லாம் மாறிடும்தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2– வாழ்த்துவேன் 3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்நேசரால் இயேசென்னோடிருப்பதால் – […]