மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics

மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலே (2)மாந்தர் ஜனங்களின் கூக்குரல் கேளுமைய்யாமடிவோரை மீட்க வேண்டுமே (2) இயேசுவே இயேசுவேஎங்கள் பாவங்கள் மன்னியுமேஇயேசுவே இயேசுவேஎங்கள் கண்ணீரின் ஜெபம் கேளுமேஉந்தன் பாதம் வந்து நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 1, ஆபிரகாமைப் போல் பரிந்து பேசுகிறோம்மோசேயைப் போல் திறப்பில் நிற்கிறோம் (2)தானியேலைப் போல் உமக்காய் நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 2, எந்தன் முகத்தை தேடும் போதுஷேமம் வரும் என்றுரைத்தவரே (2)அப்பா உம் முகத்தை தேடுகிறோம்அன்பே நீர் மனமிரங்குமே (2) 3, எங்கள் […]

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics Read More »