Pr.K.S.Wilson

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க என்னை விட்டு போகாதீங்க – இயேசப்பாஎன்னை விட்டு போகாதீங்க 1.இத்தனை வருஷம் நடத்தினீங்களேஎன்னை இனிமேலும் நடத்துவீங்க என்னை விட்டு போகாதீங்க 2.யாருமே எனக்கு இல்லப்பா எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா என்னை விட்டு போகாதீங்க 3.ஊழிய பாதையிலே என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க Read More »

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் ஊழியம் செய்வது தான்எங்கள் இதயத்தின் வாஞ்சையேஊழியப் பாதையிலேநாங்கள் நிற்பதும் கிருபையேஎங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2ஊழியம் ஊழியமே 1 கிராமங்களில் செல்லுவோன்சுவிசேஷம் சொல்லிடுவோம்அழியும் ஆத்மாக்களைஇயேசுவிடம் சேர்த்திடுவோம் 2 மழையிலும் வெயிலிலும்எந்ந சூழ்நிலை வந்தாலும்சுவிசேஷம் சொல்லிடுவோம்ஊழியத்தை நிறைவேற்றுவோம் 3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலேஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்அழைத்தவர் உண்மையுள்ளவர்அவர் என்றென்றும் நடத்திடுவார்பரலோக ராஜ்ஜியத்தில்என்றென்றும் ஆளுகை செய்வோம் Oozhiyam seivathu thaanEngal idhayathin vaanjayeOozhiya paadhiyilnaangal nirpathum

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Read More »

உன்னை வாலாக்காமல் -Unnai Vaalakkamal

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) செங்கடலும் யோர்தானும் -2உம்மை கண்டு விலகி ஓடுமே -2ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) சிறியவனை குப்பையிலிருந்து -2உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரேபயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) பாலும் தேனும் ஓடுகின்ற-2தேசத்தை போல் உன்னை

உன்னை வாலாக்காமல் -Unnai Vaalakkamal Read More »

தேசமே தேசமே பயப்படாதே-Desame Desame Bayapadathe

தேசமே தேசமே பயப்படாதே-Desame Desame Bayapadathe தேசமே தேசமே பயப்படாதே -இயேசுராஜா உனக்காக யாவையும் செய்வார்விசுவாசியே நீ கலங்காதேவிசுவாசியே நீ பதறாதேமகிழ்ந்து பாடு ராஜா வருகிறார் நீ அறியாததும் உனக்கு எட்டாததுமானபெரிய பெரிய காரியங்கள் செய்திடுவார் நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம்புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய் எழுப்பிப் பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான்சிறியவன் பலத்த ஜாதியுமாவான் கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார்உன்துக்க நாட்கள் இன்றே முடிந்து

தேசமே தேசமே பயப்படாதே-Desame Desame Bayapadathe Read More »

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan enakulle

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்வெற்றி எனக்குத் தான் – 2 1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அபிஷேகம் எனக்குத் தான் – 2 2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்இந்த அபிஷேகம் முறிக்குமே – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அதிசயம் எனக்குத் தான் – 2 3.என் பாத்திரம் அபிஷேகத்தால்அது நிரம்பி வழியுமே – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அக்கினி எனக்குத் தான் –

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan enakulle Read More »

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேரூபீன்கள் சேராபீன்கள்பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்துவிளக்கின் மத்தியிலேஉலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ளபட்டயத்தை உடையவரே அக்னிஜூவாலை போன்ற கண்களையும்வெண்கலப் பாதங்களையும் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும்தாவீதின் திறவுகோல் உடையவரே லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று, ஆதியாகமம் | Genesis: 5: 28

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics Read More »

Parama Azhaipin panthaya – பரம அழைப்பின் பந்தய Song lyrics

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன்இயேசு ராஜவின் இந்த வேலைக்காகமகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனை தான் இடர்கள் வந்தாலும்விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்எனக்காக இயேசு நியமித்தஇந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் இயேசு ராஜாவைநான் காணவே வாஞ்சிக்கிறேன்என் ஆசை எல்லாம் என் இயேசு தானேஅவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்நான் உயிர்

Parama Azhaipin panthaya – பரம அழைப்பின் பந்தய Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks