Pr Darwin Ebenezer

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave

கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாதுஉங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன் உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2 எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2நான் நிற்பதும் கிருபையே நான் நிலைப்பதும் கிருபையே நான் உயிருடன் வாழந்து சுகமுடன் இருப்பதும் எல்லாம் கிருபையே மனுஷனை திருப்தி படுத்த முடியாது அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது […]

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave Read More »

ZINGLALA ZINGLALA GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாருபேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமாஎன் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2 கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாருமரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு

ZINGLALA ZINGLALA GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் Read More »

நல்ல மேய்ப்பன்-Nalla Meipannavarae

Chinna Jiru VayadhilEnnai Kurithu VittarDhuram Poiylum KandukondarThamathu Jivanai Enakkum AlithuJivan Pettrukkol Endruraithar Nal Meippan Avarae hallelujah SollungaUdhavin Raja Singamae Amaen SollungaNal Meippan Avarae hallelujah SollungaUdhavin Raja Singamae Amaen Sollunga hallelujah hallelujah hallelujah Amaenhallelujah hallelujah hallelujah Amaen Oho…o Oho Oho Oho…oAha Aha…a a..Aha Aha HaOho…o Oho Oho Oho…oAha Aha…a a..Aha Aha Ha Kannir Kavalaigala Padugal ThiralaiyaKashtam

நல்ல மேய்ப்பன்-Nalla Meipannavarae Read More »

கர்த்தரின் நாமம் உயர்ந்தது- Kartharin Naamam Uyarnthathu

Kartharin Naamam Song Lyrics கர்த்தரின் நாமம் உயர்ந்ததுஅவரின் செயல்கள் சிறந்ததுநினைக்க முடியாத அதிசயம் செய்யும் கர்த்தரின் நாமம் உயர்ந்ததுஇயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதேஆமென் அல்லேலூயா-4 அலங்கார வாசலிலே ஒரு முடவன் இருந்தானேசீஷர்களிடம் பணத்தை கேட்டானேபொன்னோ பொருளோ என்னிடம் இல்லைஇயேசுவின் நாமத்தால் எழும்பி வா வா வாபொன்னோ பொருளோ என்னிடம் இல்லைஇயேசுவின் நாமத்தால் எழும்பி வா சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே-2இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே-2ஆமென் அல்லேலூயா-4

கர்த்தரின் நாமம் உயர்ந்தது- Kartharin Naamam Uyarnthathu Read More »

நல்ல நண்பன் இயேசு – Nalla Nanban YESU

நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார் கைவிடாமலே காத்து நடத்துவார் கண்மணி போல் காப்பார் கண்ணீர் எல்லாம் துடைப்பார் கடந்ததெல்லாம் மறக்க செய்வார் மாயையே இந்த உலகம் மாயையேமாயையே உலகில் எல்லாம் மாயையே போதுமே இயேசு ஒருவர் போதுமேபோதுமே இயேசு மட்டும் போதுமே 1. கண்ணீரோடு நடந்த நாட்கள்மாயையானதேகவலையோடு திரிஞ்ச நாட்கள்கடந்து போனதேஉலக பாடுகள் உலக வேதனைஇயேசு வந்தால் தீருமேஇயேசு வந்தால் மாறுமே 2. ஒளி வீசும் சூரியனும்இருள் ஆகுமேசுவாசிக்கும் காற்று கூடநின்று போகுமேசேர்த்த ஆஸ்தியும்

நல்ல நண்பன் இயேசு – Nalla Nanban YESU Read More »

இல்ல இல்ல உம்மைப் போல-ILLA ILLA UMMAI POLA YARUM ILLA

இல்ல இல்ல இல்ல இல்ல இல்லஉம்மைப் போல யாருமில்லப்பாசர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்நீங்க இல்லாம நானும் இல்லப்பாஇயேசப்பா இயேசப்பாஇல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா என் பெலத்தினால் ஒன்னும் முடியலஎன் சுயத்தினால் வாழ முடியாலஉம்மை விட்டு வாழ முடியல இயேசப்பாஉம்மை விட்டு வாழ முடியலஇல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு

இல்ல இல்ல உம்மைப் போல-ILLA ILLA UMMAI POLA YARUM ILLA Read More »

அவர் என் முன்னே என் அருகே–Avar Enn Munnae Enn Arugae

அவர் என் முன்னே என் அருகேஎன்னோடு இருக்கின்றார்அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2 நீர் மட்டும் போதும் ஏசைய்யாஉம் அன்பு ஒன்றையே போதுமே – 4 1. யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரேஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2உம் அன்பிற்கு ஈடுஇல்லை உம் அன்பிற்கு இணையுமில்லை – 2 2. இழப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2உலகம் எல்லாம் மாயை அய்யாநீர் மட்டுமே

அவர் என் முன்னே என் அருகே–Avar Enn Munnae Enn Arugae Read More »

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார்-Sarva Srishtikkum Ejamanaar

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரேஉங்க வார்த்தைக்கு ஈடு இல்லயேசத்தியம் ஜீவன் அவரேநித்தியம் நித்தியம் அவரே சத்திய தேவனே நித்திய ராஜனேஎன்னோடு வருபவரும் அவரேஅவரே (3) இன்றும் என்றும் அவரே ஒரு போதும் கைவிடாமல்என்னையும் காத்தவரே – ஒருநாளும்விலகிடாமல் என்னையும் கண்டாரேஎத்தனை நன்மைகள் செய்தார்எத்தனை இன்பங்கள் தந்தார்தந்தாரே (3) சந்தோஷம்அள்ளியே தந்தாரே ஒரே ஒரு வார்த்தையாலேகடலையும் அதட்டினாரே – ஒரே ஒருவார்த்தையாலே மரணத்தை வென்றாரேஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமேஇன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமேமாறுமே (3) உந்தன் வாழ்வே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார்-Sarva Srishtikkum Ejamanaar Read More »

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவேநீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர் என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரனரே அல்லேலுயா 4 1. மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரேஉங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது 2. சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரேஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே Uyiroadu Ezhundha YaesuvaeNaan Vaazhuvaen UmakkaagavaeNeer

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae Read More »

உம் மார்பில் சாய்ந்தால் சுகமே -Um Maarbil Saainthaal Sugamae

உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமேஉம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில் மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில் மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்

உம் மார்பில் சாய்ந்தால் சுகமே -Um Maarbil Saainthaal Sugamae Read More »

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan

தள்ளினவன் தள்ளினான்தூக்கினவர் தூக்கினார்தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரேநான் ஆடுறேன் பாடுறேன்துதிக்கிறேன் யாரால?யாரால? யாரால? யாரால? 1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் – 2இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் – 2 2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் – 2நான் கொஞ்சம் Special, அவருடைய vesselஎனக்கு மட்டும்தான் இந்த level -& 2

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks