Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன்இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும் […]
Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics Read More »