வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika

வெண்கல கதவுகள உடைக்க வல்லவரேஇரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 1. சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்தனித்து நின்று ஜெயிப்பவர் நீரேயுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரேயூதாவின் அதிபதியானவர் நீரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 2. எரிகோ கோட்டையும் […]

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika Read More »