Pastor Moses Rajasekar

உனக்கு விரோதமாய் எழும்பும்-unakku Virothamaai Ezhumbum

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே(2)ஒரு வழியாய் வருவான் எதிரி ஏழு வழியாய் ஓடுவான்வெட்கப்பட்டுப் போவதில்லை நீஎப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லைகலக்கமடைந்தாலும் மன முறிவடைவதில்லை இராஜா இயேசு நம்ம பக்கமேஅவர் சேனை என்றும் நம்ம பக்கமே-2வெற்றி வெற்றி ;வெற்றி வெற்றியே (2) 1. துன்பப்படுத்தினாலும் கைவிடப்ப டுவதில்லைகீழே விழுந்தாலும் மடிந்து நாம் போவதில்லை 2. எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமைதடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெறியும் வல்லமை 3. அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமைதண்ணீரிலே நடந்தாலும் […]

உனக்கு விரோதமாய் எழும்பும்-unakku Virothamaai Ezhumbum Read More »

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லைஇன்று கண்ட துன்பம் இனி வருவதில்லைவாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாதுஉன் பாதம் கல்லில் இடறாது செங்கடல் பிளந்து வழி கொடுக்கும்யோர்தான் இரண்டாக பிரிந்து விடும்எரிகோ தூளாக இடிந்து விடும்கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய் நோய்கள் உன்னை நெருங்குவதில்லைபேய்கள் உன்னை அணுகுவதில்லையாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேக்கு எதிரான குறியுமில்லை மலைகள் மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகள் தவிடு பொடியாக்குவாய்சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போதுமனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai Read More »

Thappu Chenjuttu – LYRICS தப்பு செஞ்சுட்டு

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t) தப்பு செஞ்சுட்டு….சின்ன தப்பு செஞ்சுட்டு ..பெரிய..தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன) தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்கதப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2) அப்பான்னு கூப்பிடு தம்பி –2 (இயேசுவ) – பாவம்உப்பா மாறும் – சிலுவையின் இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2) 1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான்மதுபானங்கள் – தப்புத்தான்களியாட்டங்கள் – தப்புத்தான்காம விகாரம் – தப்புத்தான்பகை விரோதம் – தப்புத்தான்பில்லி சு10னியமும்

Thappu Chenjuttu – LYRICS தப்பு செஞ்சுட்டு Read More »

Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics

சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன்இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்

Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics Read More »

Innum Yethanai Dhooram – இன்னும் எத்தனை தூரம் song lyrics

இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதாஇன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா…என்னால் முடியவில்லை முடியவில்லை தேவாஎன்னால் முடியவில்லை முடியவில்லை தேவாஉன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதாஉன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதாநாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்கரடான மேடுகள் கடும்

Innum Yethanai Dhooram – இன்னும் எத்தனை தூரம் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks