Pastor Lucas Sekar

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத […]

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Read More »

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song  

எழுப்புதல் பாடல்கள் Vol 11 | Pas. Lucas Sekar | Revival Songs Series | Tamil Christian Song Read More »

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae கொடியவன் அற்றுப்போனானேஎல்லை எல்லாம் சந்தோஷம் தானேநம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை-2வெற்றியை தந்துவிட்டாரே-2கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடுஉன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2தீங்கை இனி காண்பதில்லை-2வெற்றியும் சந்தோஷமும்பெருகுது பெருகுது-2-கொடியவன் 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காகதீவிரமாக புறப்பட்டாரே-2கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2துஷ்டனின் வீட்டிலுள்ளதலைவனை வெட்டினீர்-2-கொடியவன் 3.நம்மை சிதறடிக்கபெருங்காற்றை போல் வந்தான்மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2உருவக் குத்தினீர்குத்தினீர் குத்தினீர்-2-கொடியவன் Kodiyavan AtruponanaeEllai Ellaam Santhosam ThaanaeNamma Ellai

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae Read More »

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2– உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம்

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal Read More »

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan ராஜாதி ராஜன் தேவாதி தேவன்அதிசயமானவரே – இயேசுவிடுவித்துக் காப்பவரே (2)அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) செம்மறி ஆடு கூட்டம் நாங்கஇயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2)பலவித சோதனை வந்தாலும்எதுவும் எங்கள அசைப்பதில்லை (2) என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2)பாடிடுவோம் துதித்திடுவோம்சாத்தான மிதித்திடுவோம் (2) ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2)கழுகு போல பெலனடைந்துகர்த்தருக்குள் பறந்திடுவோம் (2) Rajathi Rajan Devathi

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan Read More »

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையாஎன்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா-2நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த 1.மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்-2உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்-2-நான் உடைந்த 2.சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா-2வனைபவரும் வடிவமைப்பவர் நீரேஎன் பாத்திரத்தின் பங்கும் நீரே-2-நான் உடைந்த 3.உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே-2அதிகாரம் உம் கையில் தானேஎன் வாழ்க்கையும்

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram Read More »

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe பனித்துளி போல் பொழிகிறதேதேவனின் அபிஷேகம்பின்மாரியின் மழை பொழியும்காலம் வந்ததே-2 ஒருமனதோடு சபையாரெல்லாம் (ஊழியரெல்லாம்)ஒன்று கூடுங்கள்-2கர்த்தர் பெரிய காரியம் செய்யும்வேளை வந்ததே-2வேளை வந்ததே… 1.தலை குனிந்து வாழ்ந்தது போதும்தலையை உயர்த்திடுசிங்கத்தை போல கெர்ஜித்துஎதிரியை துரத்திடு-2எங்கும் தேவனை தொழுது கொள்ளும்காலம் வந்ததே-2எழுப்புதலடைந்து இயேசுவின் நாமத்தைஎங்கும் உயர்த்துவோம்-2 அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2 2.கோலியாத்தின் சத்தம் கேட்டுபயந்து போகாதேஉனக்குள் இருக்கும் தேவனை நீமறந்து போகாதே-2விசுவாசமென்னும் கேடகத்தாலேஜெயத்தை பெற்றிடு-2சத்துருவை உன் காலின்

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe Read More »

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் யூதா கோத்திர சிங்கமும்தாவீதின் வேருமானவர்வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே-2 இனி அழ வேண்டாம்இனி அழ வேண்டாம்அழ வேண்டாம்-2-யூதா கோத்திர 1.மரணத்தை ஜெயமாகவிழுங்கினவர் அவர் தானேபாதாளம் முழுவதுமாய்ஜெயித்தவரும் அவர் தானே-2 அவர் சொல்ல ஆகுமேஎல்லாமே நடக்குமே-2உன் துக்கம் சந்தோஷமாய்மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ 2.பரிசுத்தவான்களின்புகலிடமும் நீர் தானேபரிசுத்தவான்களின்கண்ணீரைத் துடைப்பவரே-2 ஆட்டுக்குட்டி இரத்தத்தால்சாட்சியில் வசனத்தால்-2சாத்தானை முழுவதுமாய்ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ 3.திறந்த வாசலைநம் முன்னே வைத்தார் இயேசுபாதாள வாசல் இனிமேற்கொள்ள இடமில்ல-2 சமாதான

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் Read More »

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2இல்லை இல்லை இல்லைஎன் வாசலை அடைப்பவன் இல்லைஇல்லை இல்லை இல்லைஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2 1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்பூமியில் இல்லையேகர்த்தரை போல வல்லமை உள்ளவர்பூமியில் இல்லையே-2பலவானின் வில்லை உடைத்துகீழே தள்ளுகிறார்-2தள்ளாடும் யாவரையும்உயரத்தில் நிறுத்துகிறார்-2உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை 2.நாசியின் சுவாசத்தால் செங்கடலைஅவர் இரண்டாய் பிளந்தவராம்பார்வோன் சேனையை தப்பவிடாமல்கடலில் அழித்தவராம்-2மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்பஸ்கா ஆட்டுக்குட்டி-2வாதை எங்கள் கூடாரத்தைஎன்றும்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் Read More »

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே உருக்கமான இரக்கத்தாலேஉன்னைக்கண்டேனேஉன் அலங்கோல முகத்தை கண்டுஓடி வந்தேனே-2 உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2 காயப்பட்ட சீயோனேகண்ணீர் வடிக்கும் சீயோனே-2உன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே சீயோனே என் சீயோனே என் சீயேனேநான் தெரிந்து கொண்ட என் சீயோனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே 1.சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்போல மாற்றிடுவேன்சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்உனக்காய் மாற்றிடுவேன்-2 உன்

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே Read More »

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா யார் இருந்தால் எனக்கென்னநீர் மாத்திரம் போதுமப்பா-2எல்லோரும் இருப்பார்கள்இல்லாமல் போவார்கள்உலகத்தின் முடிவு வரைஎன்னோடு இருப்பவரே-2 (ஓ..ஓ..) விலகாத தேவ கிருபைமாறாத தேவ கிருபை-2என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 1.தாயின் வயிற்றினிலேஎன் கருவை கண்டவரேஅவயங்கள் உருவாகும் முன்என்னை குறித்து அறிந்தவரே-2உலக தோற்றம் முதல்முன் குறித்து வைத்தவரேஉள்ளங்கையிலே-என்னைவரைந்த தெய்வம் நீரே-2-விலகாத 2.உடைந்த மண்பாண்டம்வீதியிலே கிடந்தேனேஅழகும் இல்லாமல்உறுவற்று போனேனே-2என்னை மீட்டெடுக்கஇறங்கி வந்த தெய்வம் நீரேஅழகும் சவுந்தர்யமும்எனக்காக

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா Read More »

Baaram Illaiya – பாரம் இல்லையா

Baaram Illaiya – பாரம் இல்லையா பாரம் இல்லையா பாரம் இல்லையாதேசம் அழிகின்றதுயாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதுகிருபை வாசல் அடைகிறதேநியாயத்தீர்ப்பு நெருங்கிடுதேஇந்த நாளில் மௌனமாய் இருந்தால்அழிவு என்பது நிச்சயமே-2 சேனையாய் எழும்புவோம்யுத்த களத்தில்-2அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே புறப்படுவோம்அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே ஜெபித்திடுவோம்எங்கள் பாரதம் எங்கள் பாரதம்இயேசுவின் பாரதம்-4 1. திறப்பில் நின்று சுவரை அடைக்கதேவன் தேடும் மனிதன் எங்கே-2கண்ணீர் சிந்த ஆளில்லைகதறி ஜெபிக்க ஆளில்லை-2யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதே-2-சேனையாய்

Baaram Illaiya – பாரம் இல்லையா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks