Pastor Jacob Koshy

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere

என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரேஎன்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசிஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரே2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கைஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர் என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி […]

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere Read More »

Kartharin satham vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது song lyrics

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள் பலவான்களின் புத்திரரே! பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதாகுமாரன் பரிசுத்தாவியின் புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின் கேதுரு மரங்களையும் லீபனோனின் மரங்களையும் கர்த்தரின் வலிய சத்தம் கோரமாக முறிக்கின்றது சேனை அதிபன் நமது முன்னிலை ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின் அக்கினி ஜூவாலைகளை அவர் சத்தம் பிளக்கின்றது காதேஸ் வனாந்திரத்தை

Kartharin satham vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks