Pastor Gem Gabriel

சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum

1. சோர்வான ஆவியை நீக்கும்துயர ஆவியை அகற்றும்கண்ணீரின் மத்தியில் வாரும்அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 2. ஊழியப் பாதையில் துன்பம்விசுவாசிகளாலே நெருக்கம்ஏன் இந்த ஊழியம் எனக்குஉமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 3. வீடும் வாசலும் இல்லைஉற்றார் உறவினர் தொல்லைஎங்கே ஓடுவேன் நான்உமது சமூகத்திற்கே – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 4. இரவெல்லாம் உறக்கமே இல்லைவியாதியால் மனக்கவலைதாங்குவோர் யாருமே இல்லைநீரே […]

சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum Read More »

YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics

எண்ணி முடியா அதிசயங்கள் என் வாழ்வில் செய்தீரையா நம்ப முடியாக்காரியங்கள் என் வாழ்வில் நிகழ்ந்ததையா ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் தேவா உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் ராஜா குப்பை என்றென்னை தள்ளினார் தகுதியில்லாதவள் என்றனர் தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர் வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2 வாழ்வின் தோல்வியெல்லாம் இயேசு உம்மால்

YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics Read More »

Anathai Aavathillai belan 3 songs lyrics

அனாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார்ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2– அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2தலைவனானீர் தோழனுமானீர்தனிமை எனக்கு இனி இல்லை – 2– இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம்உறவுகளும் வெறுத்திடலாம் – 2உன்னதர் நீர் என் உறைவிடமானீர்உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2– இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம்ஆதரவின்றி தவித்திடலாம் – 2படைத்த தேவன்

Anathai Aavathillai belan 3 songs lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks