Pas.NIRMAL KUMAR D.S

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey vasipavare

மனிதரின் நடுவே வசிப்பவரே எம்மை உம் ஜனமாய் மாற்றினவரேஎங்களின் தேவனாய் இருப்பவரேகண்ணீர் யாவையும் துடைப்பவரே மரணமும் துக்கமும் இனி இல்லையேவருத்தமும் கலக்கமும் இனி இல்லையேமுன்தினவை யாவுமே ஒழிந்தனவேசகலமும் உம்மால் புதிதாயினவே அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே…ஆதியும் அந்தமுமே…துவக்கமும் முடிவும் நீரே-2 ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமேஉதித்திடும் நீதியின் சூரியனேவார்த்தையால் உருவாக்கும் வல்லவரேநீதியாய் நடத்திடும் ஆளுனரே தெய்வத்துவத்தின் பரிபூரணமேஇஸ்ரவேலின் ஜெயபலமேஉறங்காமல் தூங்காமல் காப்பவரேகிருபையால் என்னை மீட்ட இரட்சகரே

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey vasipavare Read More »

என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya song lyrics

என் தேசம் அழியுதையாபல உயிர்கள் மாளுதையா -2கதறுகிறோம் மனமிரங்கும்மனதுருகும் இயேசுவே -2நீர்தான் என் நம்பிக்கை-என்கண்ணீர் தான் அதின் காணிக்கை 1.உம் நாமம் தரிக்கப்பட்டோர்,தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 – கதறுகிறோம் 2.உலகமெங்கும் கொரோனா வியாதியினால்மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதேஉலகமெங்கும் கொடும் வாதையினால்மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதேதேசத்தின் சாபம் வெளிப்படுதேஜெனங்களின் துரோகம் வெளிபடுதேஇந்த ஒருவிசையாக இரங்கிடுமே- 2 – கதறுகிறோம் 3.பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப திறப்பிலே நின்று கதறுகிறோம் -2 எந்தனின்

என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya song lyrics Read More »

Enna Nesam Enna paasam என்ன நேசம் என்ன பாசம் lyrics

என்ன நேசம் என்ன பாசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2 உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க-2 உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க-2 இரத்தம் வடிய மெய்யும் சிதற போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க-2 அங்கலாய்த்துமே சீமானும் புலம்ப-2 அருகில் உள்ள யாவரும் அழுக-2 என்னால் தானே நீரும் தானே-2 இந்த வேதனைக்காளானீர் கோனே-2 இதை எண்ணியே நான் உம்மை துதிக்க-2

Enna Nesam Enna paasam என்ன நேசம் என்ன பாசம் lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks