Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும் Read More »