palm sunday

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் – Osanna Paalar paadum ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலேவருங் கோமானே நீர்தாவீதின் ராஜ மைந்தன்துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனைவிண்ணில் புகழுவார்மாந்தர் படைப்பு யாவும்இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலைகொண்டேகினார் போலும்மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னேபாடினார் தூதரும்உயர்த்தப்பட்ட உம்மைதுதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்எம் வேண்டல் கேளுமேநீர் நன்மையால் நிறைந்தகாருணிய வேந்தரே. 1.Osanna Paalar paadumRaajaavaam MeetpparkkaeMagimai Pugal […]

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும் Read More »

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு

இஸ்திரீயின் வித்தவர்க்கு – Isthereeyin Viththavarku 1.இஸ்திரீயின் வித்தவர்க்கு ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கர்த்தராம் இம்மானுவேலேஓசன்னா. 2.அதிசயமானவர்க்குஓசன்னா முழக்குவோம்ஆலோசனைக் கர்த்தாவுக்குஓசன்னா. 3.வல்ல ஆண்டவருக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்நித்திய பிதாவுக்கென்றும்ஓசன்னா. 4.சாந்த பிரபு ஆண்டவர்க்குஓசன்னா முழக்குவோம்சாலேம் ராஜா இயேசுவுக்குஓசன்னா. 5.விடி வெள்ளி, ஈசாய் வேரே,ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கன்னிமரி மைந்தருக்குஓசன்னா. 6.தாவீதின் குமாரனுக்குஓசன்னா முழக்குவோம்உன்னதம் முழங்குமெங்கள்ஓசன்னா. 7.அல்பா ஒமேகாவுக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்ஆதியந்தமில்லாதோர்க்குஓசன்னா. 8.தூதர், தூயர், மாசில்லாதபாலர் யாரும் பாடிடும்ஓசன்னாவோடெங்கள் நித்தியஓசன்னா. 1.Isthereeyin Viththavarku (Kannimari Maintharukku)Osanna AarpparippomKarththaraam ImmanuvealaeOsanna. 2.AthisayamaanavarkkuOsanna MuzhakkuvomAalosanai KarththavukkuOsanna 3.Valla AandavarukintruOsanna AarpparippomNiththiya PithavukentrumOsanna

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு Read More »

Narseithi Measiya – நற்செய்தி மேசியா

நற்செய்தி மேசியா – Narseithi Measiya 1. நற்செய்தி மேசியா இதோ!ஆவலாய் நோக்குவோம்பற்றோடு ஏற்று ஆன்மாவில்ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரைவல் சிறை நீக்குவார்நில்லாதே எவ்விரோதமும்பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோரை ஆற்றியேநலிவை நீக்குவார்பரத்தின் பாக்கியசெல்வத்தால்இரவோர் வாழ்விப்பார். 4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!சாந்த இவ்வேந்தர்க்கும்;இயேசுவின் இன்ப நாமமேபாடுவார் விண்ணோரும். 1.Narseithi Measiya IthoAavalaai NokkuvomPattrodu Yeattru AanmaavilAanantham Paaduvom 2.Vallonaal SiraiyanoraiVal Sirai NeekkuvaarNillaathae EvvirothamumPollangai Mearkolluvaar 3.Narungundorai AattriyaeNalivai NeekkuveerParaththin Bakkiya SelvaththaalEravoor Vaazhvippaar 4.Osanna Aarkkum

Narseithi Measiya – நற்செய்தி மேசியா Read More »

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் – Osanna Paaduvom Yaesuvin ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரேபல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – Bavani Selkintar Raasaa பவனி செல்கின்றார் ராசா – நாம்பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறிஆனந்தம் பரமானந்தம் 1.எருசலேமின் பதியே – சுரர்கரிசனையுள்ள நிதியே!அருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே! 2.பன்னிரண்டு சீஷர் சென்று – நின்றுபாங்காய் வஸ்திரம் விரிக்கநன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஓத 3.குருத்தோலைகள் பிடிக்க – பாலர்கும்புகும்பாகவே நடிக்கபெருத்த தொனியாய் ஓசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selkintar Raasaa – NaamPaadi Pukazhlvom Naesaa

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா Read More »

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஒசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 1. அல்லேலூயா துதி மகிமை – என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா (2) என்றென்றும் போற்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks