P

பரனே பரம் பரனே – Paranae param paranae

1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ, உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்! பெருமான் அடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்; சரணாடிவந் தடைந்தேன் ஒரு தமியேன்கடைக் கணியே! 2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக் காலத்தையுங் கழித்தேன் உயர் கதிகூட்டும் ரக்ஷணிய மூலத்தனி முதலே, கடை மூச்சோயுமுன் முடுகிச் சீலத்திரு முகத்தாரொளி திகழக்கடைக் கணியே! 3. கோதார்குணக் கேடன், மிகக் கொடியன், கொடும்பாவி, ஏதாகிலு நன்றொன்றில னெனினும் புறக்கணியா-து ஆதாரசர் வேசாவன வரதாவரு ணாதா, பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப் […]

பரனே பரம் பரனே – Paranae param paranae Read More »

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam

1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம் வரவே, நினது திருவுளச் சித்தமே பரமதில் போலிங்கும் துலங்கிடவே. 2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம் அயலார் செய்பிழை பொறுப்பதுபோல், இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே நன்றருள்வாய் நரபரிபாலா! 3. சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்; நீதா, ராஜ்யம் வல்லப மகிமை நினைக்கே யுரிய எக்காலமுமே!

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam Read More »

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar

பல்லவி பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப் பாடினார். சரணங்கள் 1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து, பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, – பரம 2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி, கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, – பரம 3. சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, – பரம

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar Read More »

Paaviyaana yennai paarum – பாவியான என்னைப்பாரும்

Paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuveurakkam kalainthenundhan anbinai unarnthukondenirakkam nirainthaunthan karunaiyai vendinindren paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuve paadhai thavariya aatai polapaavi naan alainthenaatai thedum nallaaiyan poleyennai thedi vanthaaiundhan kurallolikettu odi vandhenyennai thooki anaiththukollumundhan kurallolikettu odi vandhenyennai thooki anaiththukollum paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuve thanthaiyai pirintha oothaariyaipolethanithe naan alainthenthirunthiya maganaiyettru thazhuvumthanthaiyaai nee nindraaiundhan alavilla

Paaviyaana yennai paarum – பாவியான என்னைப்பாரும் Read More »

Paara Siluvaiyai Tholil – பாரச் சிலுவையினை

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்பாதம் என் தெய்வம் அல்லவோ!தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்ஞாபகம் நான் அல்லவோ!அவர் ஞாபகம் நான் அல்லவோ! 1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்குஇருபக்கம் கள்வர் அல்லவோ!பாவம் அறியா அவர் பாதத்தில்பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!சுப பாக்கியம் தந்தாரல்லோ! 2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்கபார்த்திபன் சாவதன்றோ!தன்னலமாகச் சென்ற பாதகன்எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோஅவர் பொற்பாதம் ஆணி அல்லோ! 3. கல்வாரி மலையினில் நின்றிடும் சிலுவையேமாபாவி நானும் வந்தேன்!தொங்கிடும் என்

Paara Siluvaiyai Tholil – பாரச் சிலுவையினை Read More »

Paaviku Pugalidam Yesu – பாவிக்கு புகலிடம் இயேசு

Lyrics (TAMIL & ENGLISH ) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே Paaviku Pugalidam Yesu RatchagarPaarinil Paliyaaga MaandaareParisuthhare PaavamaanarePaaramaana Siluvayai Sumanthaare Saranam 1 கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்பரிகாசமும் பசிதாகமும் படுகாயமும் அடைந்தாரே Kallar Matthiyil Oru Kallan PolKutramatra Kirishthesu ThonginaarParigaasamum PasithaagamumPadugaayamum Adainthaare Saranam 2 கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திடகிரீடம் முட்களில் பின்னி சூடிடஇரத்த வெள்ளத்தில் கர்த்தர்

Paaviku Pugalidam Yesu – பாவிக்கு புகலிடம் இயேசு Read More »

Paareer Gethsemane – பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையேபாவியெனக்காய் வேண்டுதல்செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தேஇம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்

Paareer Gethsemane – பாரீர் கெத்சமனே Read More »

Poorana Ratchai – பூரண இரட்சை யளிக்க

1. பூரண இரட்சை யளிக்க ஜீவ ஊற்றின் தீர்த்தமே! வற்றாமல் இன்னும் ஓடுது, மீட்பர் காயத்திருந்தே! என்னுள்ளத்தில் ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட வல்லமையாய் மாற்றுதே! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி பரிசுத்த மாக்குதே! மாசு நீக்கி துல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்பு என்னில் பெலன் செய்யுதே! ஆத்தும எண்ணங்களெல்லாம் சுத்தியாக்கப்பட்டதே! சுத்தமானேன் கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும் என்னை விட்டு நீங்கிற்று! நம்பிக்கை அன்பு விஸ்வாசம்

Poorana Ratchai – பூரண இரட்சை யளிக்க Read More »

Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த

பல்லவி பாவிகளை மீட்க வந்த பரன் இவர்தாமே சரணங்கள் 1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும் தாவித் தேடாமல் சிற்றின்ப வலைகளிலே சிக்குண்டலையும் – பாவிகளை 2. நேச பிதா அன்பின் சத்தம் நீசர் கேட்காமல் நான் தானென்ற ஆணவத்தால் துன்பத்துள்ளான – பாவிகளை 3. கல்வி, பணம், லோக மேன்மை, செல்வமென்றெண்ணி; மேசியாவின் தாசர்களை வைது திரியும் – பாவிகளை

Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த Read More »

Paavi Paavi Vanthu Ippo- பாவி பாவி வந்து இப்போ

பல்லவி பாவி பாவி வந்து இப்போ பாவம் போக்காயோ? நீ உன் சாவின் பயம் நீங்க இப்போ ஓடி வாராயோ? சரணங்கள் 1. சத்திய வழியிலே நீ சார்ந்து வாராயோ? – நித்தம் புத்தியாய்ப் பிழைத்துப் பின்பு மோட்சம் போகாயோ? – பாவி 2. சத்துரு எதிர்த்து உன்னைச் சீறினபோதும் – சர்வ கர்த்தரின் உதவியுனக் கென்றுமே போதும் – பாவி 3. பாவத்தை அறிக்கை செய்து மீட்படைவாயே – அப்போ சாகுங்காலம் வந்தாலுமே தயார் என்பாயே

Paavi Paavi Vanthu Ippo- பாவி பாவி வந்து இப்போ Read More »

Paaviyae Kettu pogathae – பாவியே கெட்டுப்போகாதே

1. பாவியே கெட்டுப்போகாதே! ஏன் அலைகிறாய்? இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே ஜீவன் அழியும்! பல்லவி மரணம் வருது, வருது, வருது லோக முடிவும் பாவியோடு துரிதப்படு, இரட்சிப்படைய 2. சாத்தானும் உன்னை விழுங்கக் காத்து நிற்கிறான்! பிராண நாதர் உன்னை மீட்க அன்பாய் நிற்கிறார்! – மரணம் 3. மீட்பர் உன்னை அழைக்கிறார் அல்லத் தட்டாதே நரகத் தீ உன் பங்காகும் மீட்பிழக்காதே – மரணம் 4. நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது வாழ்நாள் ஓடுது! பாவத்தை

Paaviyae Kettu pogathae – பாவியே கெட்டுப்போகாதே Read More »

Paaviyae Thunakintha Perumai – பாவியே துனக்கிந்தப் பெருமை

பல்லவி பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை! சரணங்கள் 1. தேவாதி தேவ குமாரன் – உன்னைத் தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! – பாவியே 2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! – பாவியே 3. இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா நீசருக்காக அடிமையானாரே! – பாவியே 4. நியாயாசனங்கள் முன்னின்று – வெகு தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! – பாவியே 5. நீதிபரனான இயேசு –

Paaviyae Thunakintha Perumai – பாவியே துனக்கிந்தப் பெருமை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version