P

Pirithedukkapattean – பிரித்தெடுக்கப்பட்டேன்

பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே – Pirithedukkapattean Yesuvukakavae 1. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,ராஜன் ஆசார்யனுமாய்அவரில் ஜீவிப்பேன்தீமை யாவையும் விட்டுசுத்தனாக்கப்பட்டேன்முற்றிலும் ஒப்புவித்தேன்என்னை தேவனுக்காய் 2. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,என் இதய ஆலயம்தம் பீடமாக்கினார்;எமதைக்யம் எவரும்பிரிக்க வொண்ணாதே,ஜீவிப்பேன் நித்தியமாய்அவர் வல்லமையால் 3. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,அவரோடென்றும் தங்கஜெய ஆவி தாறார்;வல்லமை தந்து காத்துவழி நடத்துகிறார்மேற்கொள்வேன் உலகை நான்அவர் வல்லமையால் 1.Pirithedukkapattean YesuvukakavaeRaajan AasaaryanumaaiAvaril JeevippeanTheemai Yaavaiyum VittuSuththanaakkappatteanMuttrilum OppuviththeanEnnai Devanukkaai 2.Pirithedukkapattean YesuvukakavaeEn Idhaya AalayamTham BeedamaakkinaarEmathaiyam EvarumPirikka VonnathaeJeevippean NiththiyamaaiAvar Vallamaiyaal 3.Pirithedukkapattean YesuvukakavaeAvarodentrum ThangaJeba Aaavi ThaaraarVallami […]

Pirithedukkapattean – பிரித்தெடுக்கப்பட்டேன் Read More »

POOVIN NARKANTHAM VEESUM – பூவின் நற்கந்தம் வீசும்

1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன் பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஎங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஇயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் 2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் 3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்மேடானாலும்

POOVIN NARKANTHAM VEESUM – பூவின் நற்கந்தம் வீசும் Read More »

Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவேபாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவேபூலோகம் வந்தாரைய்யாமனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவேசிலுவையை சுமந்தோரையாகண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா – (2)எந்தன் இயேசுவே – (4) தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரைய்யாஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரைய்யாநான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா – (2)எந்தன் இயேசுவே – (4) தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்கமாட்டார்நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்கமாட்டார்கரம் பிடித்து

Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே Read More »

Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்கர்த்தாவே எழுந்தருளும் துதிக்கிறோம் துதிக்கிறோம்ஒன்றாக கூடித் துதிக்கிறோம் –2 அல்லேலுயா 1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்அங்கே வாசம் செய்வீர் –2 துதிக்கிறோம் 2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லைசர்வ சிருஷ்டிகரே –2 துதிக்கிறோம் 3. துதியும் கனமும் மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம் –2 துதிக்கிறோம்

Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால் Read More »

Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன்

பாதகனாய் நானலைந்தேன் – Paathakanaai Naanalainthean 1. பாதகனாய் நானலைந்தேன்பாவியென்றுணரா திருந்தேன்தத்தளிக்கும் ஏழை வந்தேன்சத்தியரே யாவும் தந்தேன் 2. மன்னா உந்தன் விண்ணை விட்டுமண்ணில் வந்து பாடுபட்டு,மரித்தடக்கம் பண்ணப்பட்டுஉயிர்த் தெழுந்தீர் என்னை யிட்டு 3. உந்தன் பாடு கஸ்தியால் தான்வந்த தெந்தன் பாக்கிய மெல்லாம்இம்மைச் செல்வம் அற்பப் புல்லாம்உம்மைப் பெற விட்டே னெல்லாம் 4. சிரசுக்கு முள்ளால் முடி,அரசின் கோல் நாணல் தடி!நீர் குடிக்கக் கேட்டீர்! ஓடிஓர் பாதகன் தந்தான் காடி 5. கெத்சமனே தோட்டத்திலேகஸ்தி பட்ட

Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன் Read More »

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே

பல்லவி பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீரநாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டுஎன்றும் நின்னையே அடுத்தேன்நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின் 2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரேசீறி மிக வெதிர்த்தேகங்குல் பகலும் தீ அம்பு என்மேல்

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே Read More »

Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே

பாதம் படைத்தேனே பலியாக – Paatham Padaithenae Paliyaga பல்லவி பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானேபாசமாய் ஏற்றுக்கொள் கோனே! – பெருமானே அனுபல்லவி ஆதரவானதல்ல – ஆவி தேகமு மெல்லாம் சரணங்கள் 1. மாதா பிதாவும் முன்னே – மதளைப் பிராயமண்ணல்பாதம் படைத்து என்னை – பரனுக்கு ஈந்தோமெனசெய்த தத்தத்தின் பின்னே – திரும்பவும் ஏழை என்னை – பாதம் 2. அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும்இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும்சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று

Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே Read More »

Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு

பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து – Piriththu Searththaar Kiristhu பல்லவி பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு – நான் தரித்திருக்கும்படிக்குத் தயவோடு அனுபல்லவி பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும் பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும்! சரணங்கள் 1. என்மே லவர் கூர்ந்திட்டார் இனிதன்பு – நான் பொன்னேசுவில் கொண்டிட்டேன் மெய்யன்பு! மன்னனார் போக்கினா ரென் பாவத்துன்பு! மாசற என்னுள்ளம் ஆக்கினார் நம்பு! – பிரி 2. கண்டேன் நான் அவர் நன்மை கணக்கில்லை – அதை

Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு Read More »

Pithavae Dekam Aavi Yaaum – பிதாவே தேகம் ஆவி யாவும்

1. பிதாவே, தேகம் ஆவி யாவும் உம்மால் அல்லோ உண்டாயிற்று; சரீர ஈவாம் ஊணுந் தாவும், நீர் என்னை மோட்ச வாழ்வுக்கு தெரிந்துகொண்ட அன்புமே மா உபகாரம், கர்த்தரே. 2. இயேசு ஸ்வாமி, நீர் அன்பாலே கொடும் பிசாசினுடைய கைக்கென்னைத் திரு ரத்தத்தாலே விலக்கி நீங்கலாக்கின ரட்சிப்புக்காக, என்றைக்கும் என் ஆவி உம்மைப் போற்றவும். 3. மெய்யாகத் தேற்றும் தேய்வ ஆவீ, ஆ, உமக்குப் புகழ்ச்சியே; உம்மாலே இந்தக் கெட்ட பாவி இரட்சிப்புக்குள்ளானானே; இங்கென்னில் நன்மை ஏதுண்டோ

Pithavae Dekam Aavi Yaaum – பிதாவே தேகம் ஆவி யாவும் Read More »

Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன்

பரிசுத்த வாழ்வு அருளுமேன் – Parisuththa Vaaluv Arulumean 1. பரிசுத்த வாழ்வு அருளுமேன்தம் ஜீவ ஊற்றினால் கழுவுவேன்இருண்ட சிந்தையில்கிரியை நடத்தும்சிந்தை உணர்விலும்அடிமையே 2. தூய சுடரால் நீர் கழுவுமேன்நீர்சுத்தி செய்தால் நான் நிலைப்பேனேஎண்ணத்தில் திண்ணமாய்வாஞ்சையால் நிலையாய்உள்ளத்தில் தூய்மையாய்வேறூன்றியே 3. திருப்தியில்லையே செய்கை யாவும்சோம்பலாய் காண்கிறீர் இப்போ தாம்உள்ளத்தின் ஆழத்தில்தேடும் தம் சித்தத்தைநீர் கண்டால் ஆனந்தம்முதன்மை நீர் 4. என் சித்தம் இப்போ அர்ப்பணிக்கிறேன்எதுவுமில்லையே களிமண் நான்கர்த்தா இணங்குமேன்என்னை வனையுமேன்தகுதியாக்குமேன்வாசம் செய்ய 1. Parisuththa Vaaluv ArulumeanTham

Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன் Read More »

Paavam RaththaamPara Maayinum – பாவம் இரத்தாம்பர மாயினும்

பாவம் இரத்தாம்பர மாயினும் – Paavam Raththaampara Maayinum 1. பாவம் இரத்தாம்பர மாயினும்பஞ்சது போலாகுமே!கருஞ் சிவப்பு தாயினும்கர்த்தன் இரட்சை காண்பாயே! பல்லவி அல்லேலூயா நம் ஆண்டவர்அருளுனக் கீவாரே!வல்லவன் பூர்ண இரட்சையினால்வெல்லும் வேந்தனாவாயே! 2. நெஞ்சத்தில் மறை துரோகம்நீக்கி முற்றாய் இரட்சிப்பார்!இயேசு இரத்தம் சுத்தி செய்யும்மாசற்ற ஜீவன் தரும்! 3. பாவம் நெஞ்சிற் குடிகொண்டேபாவி உன்னை ஆழ்த்தவே;பரமன் வெளிப்படுத்திபாவமெல்லாம் போக்குவார் 4. உலகப் பேச்சுக் கஞ்சி நீ,ஊக்க மற்றுப் போனாயோ?உன் கூசல் சந்தேகங்களும்உடன் போக்க வல்லாரே! 1.Paavam

Paavam RaththaamPara Maayinum – பாவம் இரத்தாம்பர மாயினும் Read More »

Parisuthamaga Yesandai – பரிசுத்தமாக இயேசண்டை

பரிசுத்தமாக இயேசண்டை – Parisuththamaga Yesandai 1. பரிசுத்தமாக இயேசண்டை – வந்துஇரத்தத்தால் கழுவப்பட்டாயா?நம்புகிறாயா? உன் யாவையுந் தந்துஇரத்தத்தால் கழுவப்பட்டாயா? பல்லவி இயேசுவின் இரத்தத்தால்உன் உள்ளம் கழுவப்பட்டதா?நீதியின் வெண் வஸ்திரம் பெற்றாயா நீபூரண இரட்சிப்படைந்தாயா? 2. தினம் உன் நடை மீட்பரைச் சார்ந்ததா?இரத்தத்தால் கழுவப்பட்டாயா?கொந்தளிப்பெல்லாம் இப்போ அமர்ந்ததா?இரத்தத்தால் கழுவப்பட்டாயா? – இயேசுவின் 3. அவரைச் சந்திக்க வெண் ணங்கியுண்டா?இரத்தத்தால் கழுவப்பட்டதா?விண்வீடேக உன் உள்ளம் ஆயத்தமா?இரத்தத்தால் கழுவப்பட்டதா? – இயேசுவின் 1.Parisuththamaga Yesandai- VanthuRaththathaal KaluvapattaayaNambukiraaya Un Yaavaiyun

Parisuthamaga Yesandai – பரிசுத்தமாக இயேசண்டை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks