O

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

ஒப்பில்லா திரு இரா – Oppilla Thiru Ira 1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். 1.Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin AthisayamaamAnbin Athisayamaam 2.Opilla Thiru […]

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Read More »

OOTRIDUME UNTHAN NALLA AAVIYAI – ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை

ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியைநிரப்பிடுமே உந்தன் நல்ல கிருபையால் பெந்தேகோஸ்தே நாளின் பெருவிழாவைப் போலஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால். -2 1. அக்கினி மயமான நாவுகள் எங்கள் மேலே வந்து இறங்க வேண்டுமே -2அந்நிய பாஷை பேசி ஆவியின் வரங்களால் என்றும் எழும்பி ஜொலிக்க வேண்டுமே-2 2. மாம்சமான அனைவரின் மேலும் விடுவேன் என்று சொன்ன ஆவியால்-2மாம்சத்தின் கிரியை அளித்து சாம்பலாக்கஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால்-2 3. ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டுமேஆவியில் நிறைந்து பேச வேண்டுமே

OOTRIDUME UNTHAN NALLA AAVIYAI – ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை Read More »

ONTRUMILLAI NAAN – ஒன்றுமில்லை நான்

ஒன்றுமில்லை நான் (2)அன்பு எனக்கிராவிட்டால்ஒன்றுமில்லை நான்சரணங்கள் 1. பல பல பாஷை படித்தறிந்தாலும்கல கல வென்னும் கை மணியாமேஎன் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று 2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்கண் காணா தேவனில் அன்பு கூருவானோவிண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று 3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்துசகலத்தையும் விசுவாசித்து நம்பிசாந்தமும் தயவும் பொறுமையுமுள்ளஅன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று

ONTRUMILLAI NAAN – ஒன்றுமில்லை நான் Read More »

O Yesu Umathanbu Lyrics – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2) 1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்ததுஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்ததுஅன்றாடம் காலை மாலைகளிலும்துதிக்க உயர்ந்தது (2) 2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்பங்கமில்லாமல் பதிலளிப்பேன்என்றதால் பாடுகிறேன் (2) 3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்கருணையா யென்னைக் கரம் பிடித்தேகர்த்தரே காப்பதாலும் (2) 4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்இறைவனாம் இயேசுஎல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2) 5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி

O Yesu Umathanbu Lyrics – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது Read More »

Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்விருந்து ஏற்பாடும் மும்முரமாம்அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரலஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல -2 கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்துகிடைக்கும் என்று அவர் கனவு காணல -2 வான லோகத்தில் ஒரு திருமண விருந்துஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து -2இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையைஇங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் -2 ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும்

Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் Read More »

Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan

ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்ஒன்றுமே இல்லை நான் உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் -2 பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2

Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan Read More »

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics

ஒரு மருந்தரும் குரு மருந்துஉம்பரத்தில் கண்டேனே 1. அருள் மருந்துடன் ஆனந்த மருந்துஆதியிற்றானாய் முளைத்த மருந்துவரும் வினைகளை மாற்றும் மருந்துவறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து 2. சிங்கார வனத்தில் செழித்த மருந்துஜீவதரு மீதில் படர்ந்த மருந்துமங்கை ஏவை பவம் மாற்றும் மருந்துவல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து 3. மோசே முதல் முன்னோர் காணா மருந்துமோட்ச மகிமையைக் காட்டும் மருந்துதேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து 4. தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்துசெவிடு குருடூமை தின்ற

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics Read More »

ONDRUM ILLA YENNAI THERINDHU KONDEER – song lyrics

ONDRUM ILLA YENNAI THERINDHU KONDEER UNMAI ILLA YENNAI PIRITHEDUTHEERUM PUGALAI NAAN PADAVEUM NEEDHIYAI PARAISATRAVAE (1)ODUKAPATTU KALANGI NINDRAENVUDHAVI SEYA YARUM ILLAIANBU NIRANDHA KANGAL KANDADHEYEN NILAMAI MAATRINADHEY SENEERINAAL SUTHAM SEIDHEER NEEDHIYILAE NADATHUGINDREER(2)UM VARTHAIKOE SEVI SAAIKAVILLAIUM SITHATHAI THULIYUM MADHIKAVILLAIUM ALAIPAI ASATAISEIDHAENEN SUYAMAI VAALNDHAEN AIYAAAANALUM UM ANBU KURAIYAVILLAIUM KIRUBAI VITU VILAGAVILLAI -ONDRUM ARPANITHAEN UMAKAGAVEPINPATRUVAEN AAYUL MUDIYUM VARAIUNDHAN ANBAI NAAN

ONDRUM ILLA YENNAI THERINDHU KONDEER – song lyrics Read More »

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்துநான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே) ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே) Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics Read More »

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம்துதிகளாலே மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம்விசுவாசத்தால் மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம்

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics Read More »

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks