O

ஒளியாம் இறையே வாராய் எளியோர் -Ozhiyaam Iraiyae Vaarai

ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே ஒளியாம் இறையே வாராய் (2) 1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் -2 உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா ஒளியே எழிலே வருக – 2 2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் -2 உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால் ஒளியே எழிலே வருக – 2 3.அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வாராய் -2 […]

ஒளியாம் இறையே வாராய் எளியோர் -Ozhiyaam Iraiyae Vaarai Read More »

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean

ஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் அதற்குமேல் அதை ஏற்கவும்உனது அருள்தந்து மனித நிலைநின்று வாழ வரம் தருவாய் 2. உறவுண்டு அதில் உயர்வுண்டுஇணைந்த தோள்களில் உரமுண்டுஇல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டுஇதழ்கள் இணைந்தால் மலருண்டுமகிழ்வாரோடு நான் மகிழவும்வருந்துவாருடன் வருந்தவும்உனது அருள் தந்து மனித நிலை நின்று வாழ வரம் தருவாய்  

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean Read More »

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2 இயேசுவே நீரே வந்தீரையாநீங்க வரலேன்னா நானும் இல்லை-2 இயேசு அன்பு பெரியதேஇயேசு இரக்கம் உயர்ந்ததே-2 1.தாழ்மையில் இருந்தேன் கண்டீரையாஉயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் 2.தனிமையில் அழுதேன் பார்த்தீரையாநான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் 3.வாழ்வேனா என்று நினைத்தேனையாவாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் Othukkapattaen ThallappataenNorukkapataen Udaikkapattaen-2 Yesuvey Neerae

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen Read More »

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics

ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் கரங்களில் பொறித்தவரேதோளில் சுமக்கின்றிரேஅனாதையாவதில்லை மறக்கப்படுவதும் இல்லை 1.அலைகள் சூழ்ந்த போதும் மூழ்கி போகவில்லை அக்கினி சூழ்ந்த போதும் எரிந்து போகவில்லை திராணிக்கு மேலாகவே சோதிக்க விடவில்லையே (என்னை) 2.உண்மை நம்பின யாரும் வெட்கமாய் போனதில்லை உண்மை தேடின யாரும்கைவிடப்படுவதில்லை வார்த்தையில் உண்மையுள்ள தெய்வம் நீர் மாத்திரமே 3.அழைப்பும் பெரிதானதேதரிசனம் தந்தவரேஊழிய பாதையிலே சித்தம் நிறைவேற்றுமேசிலுவை சுமந்தவனாய்உண்மையே பின்செல்லுவேன் 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics Read More »

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கஉம்ம விடமாட்டேன் இயேசப்பா-2 1.துணிகரமான பாவத்துக்குஅடியேனை விலக்கி காரும்-2மறைவான குற்றத்திற்குநீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை 2.வேதனை உண்டாக்கும் வழிகள்என்னிடத்தில் உண்டோ பாருமையா-2நித்திய வழியிலேநடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை 3.வாயின் வார்த்தைகளும்என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2உமது சமுகத்திலேபிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை Oru Murai Ennai Mannisutennu sollungaUmma vidamattean Yesappa 1.Thunikaramana paavathukuAdiyeanai vilakki kaarumMaraivaana Kuttrathirku Neengalakkividum Ennai – Oru murai 2.Vedhanai undakkum vazhikalennidathil undo paarumaiyaNiththiya vazhiyilaeNadathi sellumaiya Ennai -Oru

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai Read More »

ஒருபோதும் மறவாத -Orupodhum Maravaadha

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனேசிறுவந்தொட்டுனை யொருசெல்லப் பிள்ளைபோற் காத்தஉரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிப்பாருன்னை — ஒருபோதும் கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேகடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயேவிடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியேமெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே உன்னாசை விசுவாசம்

ஒருபோதும் மறவாத -Orupodhum Maravaadha Read More »

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்நான் விலகி சென்ற போதும்என்னை வெறுக்காதவர்-2வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறிஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனேபாவ சேற்றினில் நான் விழுந்தாலும்உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்அவர் ஒருநாளும் விலகாதவர்உம் (அவர்) அன்பு அது மாறாததுஅது ஒருபோதும்

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics Read More »

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யாஎங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரேபாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமேஉம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரேஎங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயாஉம்மால்

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics Read More »

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam song

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் உலகமெல்லாம் ஒரு குடும்பம் அனுபல்லவி இயேசு ராஜா நம் தந்தை நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் – ஒரு குடும்பம் 1. நம்மில் நிறங்கள் வேறாயினும் பேசும் மொழிகள் பலவாயினும் (2) – இயேசு 2. வாழும் இடங்கள் வேறாயினும் வாழும் முறைகள் பலவாயினும் (2) – இயேசு 3. அன்பு என்ற ஒரு சொல்லிலே அவனியெல்லாம் ஒன்றாகுமே (2) – இயேசு 4. இயேசு சென்ற வழி செல்லுவோம் இன்ப வாழ்க்கை

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam song Read More »

ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi

1. ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன் ஆயத்தமாகிடுவோம் நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாக்கிடுவோம் நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிகச் சமீபம் 2. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல் ஆயத்தமாகிடுவோம் 3. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார் ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர் 4. தேடாதே உனக்கு பெரிய காரியம் ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம்

ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi Read More »

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி – Orey Vazhi enthan yesuvin

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி – Orey Vazhi enthan yesuvin ஒரே வழி எந்தன் இயேசுவின் வழிஇன்ப மோட்ச நாட்டை நாம் சேரும் வழிபாமில்லாப் பாடு பரலோக நாடுஅந்த நாடு சேர இயேசுவே வழி (2) 1. பூமியில் பிறந்ததின் நோக்கத்தை நினைத்துக்கலங்கிச் சோர்வாயொ?நோக்கிப்பார் இயேசுவைநோக்கமும் அர்த்தமும் ஈந்திடுவார் – ஒரே வழி 2. பாவத்தின் பிடியினில் ஆத்துமா கலங்கிபாரம் சுமப்பாயோ?நோக்கிப்பார் இயேசுவைபாவமும் பாரமும் நீக்கிடுவார் – ஒரே வழி 3. திரும்பி நீ

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி – Orey Vazhi enthan yesuvin Read More »

ஒன்றாக்கும் தேவனே – Ontrakkum Devanae

1.ஒன்றாக்கும் தேவனே – 2 ஒன்றாக்கும் என்றென்றுமே ஒன்றாக்கும் தேவனே – 2 ஒன்றாக்கும் அன்பினாலே ஆண்டவர் ஒருவரே, வழியும் ஒன்றுதானே மீட்பரும் ஒருவரே, அதனால் பாடுகிறோம் 2. கர்த்தரின் குடும்பம் நாம் தெய்வ வாக்குத்தத்தம் நாம் கர்த்தரின் அன்பர்கள் நாம் அவரின் மகிமை நாம்

ஒன்றாக்கும் தேவனே – Ontrakkum Devanae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks