மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics
Lyricsமனமிரங்கும் தேவா மனமிரங்கும் என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2)எந்தனின் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோஎந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ(2)மனமிரங்கும் தேவா மனமிரங்கும்என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2) பாவி என்று என்னை அறிந்திருந்தும் துரோகி என்று என்னை தெரிந்திருந்தும்உம் இரத்தத்தால் என்னை மீட்டெடுத்தீர்புத்திர சுவிகாரத்தை எனக்குத் தந்தீர்மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ-2 உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில்-2பரலோக தேவனே மன்னியுமேதேசத்தில் ஷேமத்தை தந்திடுமே-2 மன்னியும் […]
மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics Read More »