Nishanth R Lional

Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம்

Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம் Lyrics: TAMIZH-Lyricsதுதிப்போம் துதிப்போம் யேசுவையே துதிப்போம் அதிசயமானவர் அவரேதுதிப்போம் துதிப்போம் யேசுவையே துதிப்போம் அற்புதம் செய்பவர் அவரேமுழு உள்ளத்தோடு அவரை துதிப்போம் முழு பலத்தோடும் மனதோடும் துதிப்போம் எண்ணற்ற காலங்களாய் சிறை இருப்பின் அனுபவமோவிடுதலை கிடைக்கும்வரை துதிப்போம் துதிப்போம்கோலியத் போல எதிரி உயரும் பணை அளவோதரையில் விழும் வரைக்கும் தளர்ந்து போகாமல் துதிப்போம் துதிப்போம் முன்னேற்ற பாதைகளில் எரிகோவை போன்ற தடை கற்களோ அலங்கம் இடியும் வரை துதிப்போம் துதிப்போம்வாக்கு […]

Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம் Read More »

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics

இறங்குமே மனம் இறங்குமேஒரு விசை மனம் இறங்குமேஇறங்குமே மனம் இறங்குமேஇந்தப்பாவி மேல் மனம் இறங்குமே 1.உம்மை அறிந்தேன் உந்தன் அன்பை உணர்ந்தேன் ஆனாலும் உம்மை மறந்து தூரம் போனேனே நீர் என்னை தேடி வந்த போதும் உம்மை நான் தள்ளி விட்டு தூரம் போனேனே வெட்கத்தோடே உம் பாதம் வந்தேன் கண்ணீரோடயே உம சமூகம் வந்தேன் என்னையும் மன்னியுமே என் மீது மனம் இறங்குமே 2.உறவுகள் என்னை உதறிய போதும்உறவாக என்னையும் சேர்த்து கொண்டீரேமீண்டும் உந்தன் உறவினை

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics Read More »

Uyarthiduvaen- உயர்த்திடுவேன் song lyrics

உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன் ஏசுவே உம் நாமம் உயர்த்திடுவேன்நம்பிடுவேன் நம்பிடுவேன்ஏசுவே உம் நாமம் நம்பிடுவேன்சிங்கத்தின் கேபியில் அடைத்தாலும் ஏழு மடங்கு தீயில் தள்ளினாலும் தொழு மரத்தில் என்னை கட்டி வைத்தாலும் சிறை பிடித்து என்னை கொண்டு போனாலும் என் வாழ்வு பலனற்று போனாலும் எல்லோரும் என்னை கைவிட்டாலும் பாத்திரத்தில் அப்பம் குறைவுட்டாலும் எல்லா திசையிலும் நெருக்கப்பட்டாலும் வியாதியின் வேதனையில் தவித்தாலும் நிந்தனை வார்த்தைகள் கேட்டாலும் நம்பின மனிதர் என்னை கைவிட்டாலும் சோதனைகள் பல எதிர்கொண்டாலும் Uyarthiduvaen Uyarthiduvaen Yesuvae

Uyarthiduvaen- உயர்த்திடுவேன் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks