Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்
Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் மறவாமல் நொடியும் விலகிடாமல்என் கரங்கள் பற்றிக்கொண்டீரேமறவாமல் நொடியும் விலகிடாமல்மார்போடு அணைத்துக் கொண்டீரே நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்துநிலையில்லா உலகினை என் கண் தேடஉலகின் மாயைகள் எனை வந்து நெருக்கஅலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2 1)அனுமுதல் அணைத்தும்உம் வார்த்தையாலே இயங்கஅற்ப்பன் எனக்காய் ஏங்கி நின்றீறே அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை அலவற்ற அன்பாலே அள்ளிஅனைத்தீரே உடைந்த உள்ளம் உம்மிடத்தில் […]