காரியத்தைவாய்க்கப்பண்ணும் – Kaariyathai Vaaikapannum Dhevan
காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன் இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2 காரியங்கள் மாறுதலாய் முடிய இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு அவரே என் யுத்தங்களை செய்வார் இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2 1.கன்மலையை தடாகமாய் மாற்றி கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2 அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய் ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் ஓ .. அடைக்கப்பட்ட ஒரு […]
காரியத்தைவாய்க்கப்பண்ணும் – Kaariyathai Vaaikapannum Dhevan Read More »