New year songs

New year songs

New year songs lyrics

New year songs tamil

New year songs songs tamil lyrics

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »

பயப்படாதே சிறு மந்தையே ராஜியத்தை – Bayapadathe Siru Manthaiye Rajiyathai

பயப்படாதே சிறு மந்தையேஇராஜியத்தை கொடுத்திடுவார் -2வார்த்தையிலே உண்மை உள்ளவர்வாக்குத்தத்தம் மாறாதவர் -2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 தாயின் கற்பதில் உன்னை தெரிந்தெடுத்தேன் உயர்த்துவேன் என்றவரே – 2மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபை போதும் தேவா-2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 புதிய காரியத்தை செய்திடுவேன் என்று வாக்களித்த வல்லவரே -2கிறிஸ்துவில் வாழும் எனக்குஎப்போதும் வெற்றியுண்டு-2 நீங்க யெகோவா நிசி அல்லவா-2அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 பயப்படாதே

பயப்படாதே சிறு மந்தையே ராஜியத்தை – Bayapadathe Siru Manthaiye Rajiyathai Read More »

பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae

பயப்படாதே சிறு மந்தையேபரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதேதேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தைகூட யாவும் கொடுப்பாரே – பயப்படாதே புசிப்பும் அல்ல குடிப்பும் அல்லதேவனின் இராஜ்ஜியத்தில்நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்நிர் மலன் ஆஜீயாலே – பயப்படாதே ஐசவரியமுள்ளோர் அடைவது அரிதுஆண்டவர் இராஜ்ஜியத்தில்ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்ஆளுவோர் இயேசுவோடு – பயப்படாதே கர்த்தாவே என்னும் கனியற்ற மனிதன்காணான் இராஜ்ஜியத்தைபிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்சேரலாம் இராஜ்ஜியத்தில் – பயப்படாதே

பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae Read More »

கர்த்தர் உன்னை மேன்மையாக – Karthar unnai menmaiyaga vaippar

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்நீ கலங்காதே மனமே -2 1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்களங்களில் நிரம்பிடும் தானியமும் -2நிறைவான நன்மை உண்டாககர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போதுகர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்துகர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்ககர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 4. உன் தேசம் முழுவதும் மழை

கர்த்தர் உன்னை மேன்மையாக – Karthar unnai menmaiyaga vaippar Read More »

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லைஎன் வார்த்தை மாறுவதே இல்லை – 2உன்னைக் கைவிடுவதில்லைஉன்னை விட்டு விலகுவதில்லை – 2 மனிதர் மறந்து போனாலும்வன் பகையாய் உன்னை பகைத்தாலும்உறவுகள் வெறுத்து தள்ளினாலும்வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும்வியாதியால் சரீரம் வாடினாலும்மரணமே அருகில் நெருங்கினாலும் உம்மாலே நான் மறக்கப்படுவதில்லைஉம் வார்த்தை மாறுவதே இல்லைஎன்னை கைவிடுவதில்லைஎன்னை விட்டு விலகுவதில்லை என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai Read More »

வாழ்க வாழ்க வளமுடன் – Vazhga Vazhga Vazhamudan

வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க இயேசுவின் வாழ்கவே கையின் பிரயாசங்கள் வாய்க்கவே களஞ்சியம் நிரம்பி வழியவே குடும்பம் பிள்ளைகள் செழிக்கவே இயேசுவில் என்றென்றும் வாழ்கவே கூடையும் மா பிசையும் தொட்டியும் கையிடும் வேலையும் வாழ்கவே போக்கிலும் வரத்திலும் மேன்மையே இயேசுவில் என்றென்றும் வாழ்கவே பொழிந்திடும் மழையும் காலத்தில் விளைந்திடும் நிலமும் வேளையில் ஜெபத்துடன் முயற்சியும் ஓங்கவே இயேசுவில் என்றென்றும் வாழ்கவே வீட்டோரம் திராட்சை செடி போல மனைவியும் கனி தந்து விளங்குவாள் பிள்ளைகள் ஒலிவக் கன்று

வாழ்க வாழ்க வளமுடன் – Vazhga Vazhga Vazhamudan Read More »

உன்னை வாலாக்காமல் -Unnai Vaalakkamal

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) செங்கடலும் யோர்தானும் -2உம்மை கண்டு விலகி ஓடுமே -2ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) சிறியவனை குப்பையிலிருந்து -2உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரேபயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) பாலும் தேனும் ஓடுகின்ற-2தேசத்தை போல் உன்னை

உன்னை வாலாக்காமல் -Unnai Vaalakkamal Read More »

வற்றாத நீரூற்று போலிருப்பாய் – Vattratha Neeruttru Polirupaai

வற்றாத நீரூற்று போலிருப்பாய்வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாழ்க்கால்கள் ஓரம்நடப்பட்ட மரமாய்எப்போதும் கனி கொடுப்பாய்தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீபாயும் இடத்தில்உயிரெல்லாம் பிழைத்திடுமேசுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள்உன் நிழல் கண்டுஓடி வருவார்கள்பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில்உன் ஆத்துமாவைதிருப்தியாக்கிடுவார்தினமும் நடத்திடுவார் 5. கோடைக் காலத்தில்வறட்சிக் காலத்தில்அச்சமின்றி இருப்பாய் – நீஆறுதலாய் இருப்பாய்

வற்றாத நீரூற்று போலிருப்பாய் – Vattratha Neeruttru Polirupaai Read More »

உனக்கு விரோதமாய் எழும்பும்-unakku Virothamaai Ezhumbum

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே(2)ஒரு வழியாய் வருவான் எதிரி ஏழு வழியாய் ஓடுவான்வெட்கப்பட்டுப் போவதில்லை நீஎப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லைகலக்கமடைந்தாலும் மன முறிவடைவதில்லை இராஜா இயேசு நம்ம பக்கமேஅவர் சேனை என்றும் நம்ம பக்கமே-2வெற்றி வெற்றி ;வெற்றி வெற்றியே (2) 1. துன்பப்படுத்தினாலும் கைவிடப்ப டுவதில்லைகீழே விழுந்தாலும் மடிந்து நாம் போவதில்லை 2. எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமைதடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெறியும் வல்லமை 3. அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமைதண்ணீரிலே நடந்தாலும்

உனக்கு விரோதமாய் எழும்பும்-unakku Virothamaai Ezhumbum Read More »

தேசமே தேசமே பயப்படாதே-Desame Desame Bayapadathe

தேசமே தேசமே பயப்படாதே-Desame Desame Bayapadathe தேசமே தேசமே பயப்படாதே -இயேசுராஜா உனக்காக யாவையும் செய்வார்விசுவாசியே நீ கலங்காதேவிசுவாசியே நீ பதறாதேமகிழ்ந்து பாடு ராஜா வருகிறார் நீ அறியாததும் உனக்கு எட்டாததுமானபெரிய பெரிய காரியங்கள் செய்திடுவார் நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம்புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய் எழுப்பிப் பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான்சிறியவன் பலத்த ஜாதியுமாவான் கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார்உன்துக்க நாட்கள் இன்றே முடிந்து

தேசமே தேசமே பயப்படாதே-Desame Desame Bayapadathe Read More »

நீ என் தாசன் நான் உன்னை- Nee En Dhasan Naan Unnai

நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே தண்ணீரைக் கடந்திடும் போதும் அக்கினியில் நடந்திடும் போதும் மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும் விலகாமல் என்றும் நடத்துவேன் நானும் தாகத்தால் நா வறண்ட போதும் தாக்குதலால் கால் தளர்ந்த போதும் கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும் கைப்பிடித்து உன்னை நடத்துவேன் நானும்

நீ என் தாசன் நான் உன்னை- Nee En Dhasan Naan Unnai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks