துதியே துதியே – Thuthiye Thuthiye
துதியே துதியே – Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியேதுதியுமக்கே துதியே (2) தூத கணங்கள் தூயவர் உம்மைபாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்வேத முதல்வனும் நீர் – துதி அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்பரிசுத்த தேவனும் நீர் – துதி பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்பரிசுத்த தேவனும் நீர் – துதி அந்தகாரத்தின் அடிமைகளுக்குசுந்தர ஒளியை சுடாரிடச் செய்யவந்த குமாரனும் நீர் – துதி மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டுபாட்டுகள் […]