PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics
ராஜா ராஜா ராஜாதி ராஜாவே நான் உம்பாதம் பணிந்து எந்நாளும் தொழுது உம் அன்பை தேடுவோமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு ஒன்று போதுமே என்றென்றும் என்னை தாங்குமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு என்றும் போதுமே என்றென்றும் என்னை தாங்குமே வேதம் சொன்ன வழிகளெல்லாம் தெரிந்துகொள்ளவே விரும்பும் […]