இயேசுவின் நாமம் புது பெலன் – Yesuvin Naamam Puthu Belan lyrics

இயேசுவின் நாமம் புது பெலன்இயேசுவின் நாமம் அது ஜீவன்இயேசுவின் நாமம் வல்லமைஇயேசுவின் நாமம் மகத்துவம் இயேசுவின் நாமம் – 2 அல்லேலுயா உம்மை பாடுவேன்அல்லேலுயா உம்மை போற்றுவேன்அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே 1.நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனேநீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கேடகம்நீரே என் தேவன் துதிக்கு பாத்திரர் – அல்லேலுயா 2.இயேசுவின் இரத்தம் விடுதலைஇயேசுவின் இரத்தம் அது ஜெயம்இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்இயேசுவின் இரத்தம் அதிசயம் […]

இயேசுவின் நாமம் புது பெலன் – Yesuvin Naamam Puthu Belan lyrics Read More »