தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae
தேவா நீர் வாருமே உந்தன் கிருபை தனை என்றும் தாருமே உந்தன் அன்பை தினமும் நான் ருசிக்கவே உந்தன் கரம் பற்றி தினமும் நான் நடக்கவே உந்தன் ஆவி எண்ணில் தங்கியேகிருபை நடத்தட்டுமே எந்தன் கண்ணீரை துடைத்து நடத்திய தூயனே உம்மை நான் தொழுவேன் பாவ பாரத்தை இறக்கி என்னையே தூய்மை படுத்திய உம்மை பாடுவேன் என்றும் தூய தூய தூயரே நான் பாடவே எந்தன் நெஞ்சில்இருந்த அன்பை உம்மை தினமும் சேரவே வெறுமையாய் அலைந்தேன் வீண் […]