neerae

Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லி பாடிடுவேன்என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டி பாடிடுவேன் பல்லவி யேகோவா ஷாலோம்யேகோவா ஷம்மாயேகோவா ரூவாயேகோவா ரவ்ப்பா 1. எல்லோரிக்கு அல்லேலூயாஎன்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையாநான் தாகத்தோடு வந்த போதுஜீவ தண்ணீர் எனக்கு தந்துதாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா 2. எல்ஷடாயும் நீங்க தாங்கசர்வ வல்ல தேவனாகஎன்னை என்றும் நடத்துவீங்கஎபினேசரும் நீங்க தாங்கஉதவி செய்யும் தேவனாகஎன்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா 3. எல்லோகியும் நீங்க தாங்கஎன்றும் உள்ள […]

Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Read More »

UMAKKU UDHAVI THEVAYILLAI Tamil christian songs lyrics

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை

UMAKKU UDHAVI THEVAYILLAI Tamil christian songs lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks