Nandri 7

கனவெல்லாம் நிஜமாய் -Kanavellam Nijamai | Nandri Vol 7

Kalangathae Kanmaniyae song lyrics in Tamil கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார்-2 கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து நடத்திடுவார் கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் இழந்து போன காலங்களுக்கு பாலன் வரும் நேரம் இது குழப்பமான பாதைகட்கு விடை தரும் நேரம் இது -2 தளராதிருந்தால் திருப்பங்கள் காண்பாய் இடராதிருந்தால் பெரும் அற்புதம் காண்பாய் கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-இதுகலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமேகலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் Kalangathae […]

கனவெல்லாம் நிஜமாய் -Kanavellam Nijamai | Nandri Vol 7 Read More »

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2 உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையேஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே – 2 1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனேஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2எனக்குண்டான யாவுமே உம்மால் வந்ததுஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது 2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனேதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரேஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியேநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 3. நீர் செய்த நன்மைக்கு என்ன

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics Read More »

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Lyrics

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Padagu Serum Thuraiyil Velicham Thedinen Udainthu Pona Idhayam Ondru Serumo Tholainthu Pona Kanavum Nijamaai Maarumo Anbae, Anbae, Anbae Neyum Kalangathe Undhan Nesar Endrum Undu Endrum Maravaathe 1. Idhayam Ellame Nerupakuthe Ninnaivugal Vanthale Nenjam Valikuthe Unnai Kaanamel… Unnai Ninaikaamel… En Ullam Yerimalaiyai Vedikindrathe 2. Manam Than Maaridumo Ena Kaathu Nindren Marubadi Varuvaya

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Lyrics Read More »

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2சபையின் தலைவர் இயேசுவேமூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமேஅல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவேசுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2சபைதனில் நிலை நாட்டினீர்புது மனிதனாய் என்னை மாற்றினீர்வாழ்க்கையை செழிப்பாக்கினீர்கிருபையால் உயர்த்துனீர்என்னை கிருபையால் உயர்த்தினீர் 2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவேகுடும்பமாய் இணைந்த நல் வீடிதுவே (உரவிதுவே)ஆவியின் நல்ல தகப்பனேசபை முழுவதும் எங்கள் சொந்தமேவேற்றுமைகள்

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7 Read More »

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas

கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன்அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலேதரிசனம் நிறைவேற்றுவார்பொய் சொல்லாது நிச்சயம் வரும்தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்காத்திருப்பேன். …. அனைத்தையும் இழந்தாலும்உறவுகள் பிரிந்தாலும்அழைத்தவரோ உண்மையுள்ளவர்சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச்செய்வார்காத்திருப்பேன். ….. விடுதலை(என் விடியலை) காணும் வரைமுழங்காலில் காத்திருப்பேன்பெலப்படுவேன் எழும்பிடுவேன்கழுகைப் போல உயரப் பறந்திடுவேன்காத்திருப்பேன். ….   kartharukku kaathirupporvetkappattu povathillainichchayamai mudivu undunambikkai veen pogathu -2 kathiruppen kathiruppenarputhangal perum varai kathiruppen -2 kuritha

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas Read More »

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics

ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திடசுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே 2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவாஎந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே 3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமேவல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றேசுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 2 Aaviyanavare aaviyaanavaraeunthan vallamaiyai

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks