நல்லவர் நீர்தானே எல்லாம் – Nallavar Neerthanae Ellam
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானேஎன் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றிஇரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி 1.எனது ஆற்றல் நீர்தானேஎனது பெலனும் நீர்தானேஎன் கீதம் என் பாடல்எல்லாமே நீர்தானே 2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்கர்த்தர் பதில் தந்தீர்வேதனையில் கதறினேன்விடுதலை காணச் செய்தீர் 3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்என் இதய கூடாரத்தில்கர்த்தர் கரம் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்யும் – என் 4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால்கலங்கிட தேவையில்லைஇவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்தவெற்றியின் நாள் இதுவேஅகமகிழ்வேன் அக்களிப்பேன்அல்லேலூயா பாடுவேன்
நல்லவர் நீர்தானே எல்லாம் – Nallavar Neerthanae Ellam Read More »