Music

இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil

இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil 1. இவ்வுயர் மலைமீதினில்எம் நாதா, உந்தன் பாதத்தில்எம் பாவக் கண்ணால் காண்கிறோம்உம் தாசர் பூர்வ பக்தராம்;சீனாய் மலைமேல் கற்பனைவானோரால் பெற்ற மோசேயை;தீ, காற்று, கம்பம் கண்டோனைமா மென்மை சத்தம் கேட்டோனை. 2. இவ்வுயர் மலை மீதிலேஎம் நாதர் சீஷர் மூவரே;கற்பாறை போன்ற பேதுருநிற்பான் எப்பாவம் எதிர்த்து;இடி முழக்க மக்களாம்;கடிந்த பேச்சு யாக்கோபாம்‘அன்பே கடவுள்’ போதிப்பான்உன்னத ஞானியாம் யோவான். 3. இவ்வுயர் மலைமீதிலும்உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;பரமன் ஜோதி தோன்றிடும்.பகலோன் ஜோதிமாய்த்திடும்;மா […]

இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil Read More »

நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar

நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar பல்லவி நித்தம், நித்தம் பரிசுத்தர் துத்தியம் செய்யும் தேவே – இவ்வாலயம் நேயத்துடன் வரும் யாவர்க்கும் உன் அருள் தாவே. அனுபல்லவி எத்திசையும் பணி கர்த்தாதி கர்த்தன் நம்ஏசு கிறிஸ்துவின் நாமத்திற்கே துதி! சத்ய சுவிசேஷம் எங்கும் பரம்ப தயை அளித்தாளும் தயாபரனுக்கென்றும் சர்வாதிகாரம் – மகிமையும் தகும் நமஸ்காரம் பெருகவும் தத் தித் திமி தத் தித் திமி தனுத்த சேம் தரி தாம் தரிகிட

நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar Read More »

கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee

கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee The Lord bless thee and keep thee;The Lord make His face shine upon thee;And be gracious unto thee; The Lord lift up HisCountenance upon thee,And give thee peace. கர்த்தர் தம் ஆசி காவல்க்ருபை யாவும் ஈவாராக ஜோதி முகத்தால் தம்மை பிரகாசிப்பிப்பாராக கர்த்தர் தம் முகப்பிரசன்னத்தால்சமாதானம் உமக்கு ஈவாராக.

கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee Read More »

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மாசில்லா திரியேகர்க்கு அனுபல்லவி சங்கையின் ராஜர்க்கு எங்குமாபுகழ் நேசர்க்கு – மங்களம் சரணங்கள் 1.அந்தம் ஆதி யில்லாதவர், விந்தை யுலகம் செய்தவர், முந்த நமை நேசித்தவர், மூவுலகுக்கும் ஆண்டவர் சந்ததம் வாழ்பவர்,எந்தையாம் பிதாவுக்கு. 2.வான லோகமே விட்டு, ஈனப்பாவியையிட்டு தானமா யுயிர் விட்டு தீன நரரைத் தான் மீட்டு, வாழும் மணவா ளர்க்கு நன்மைசெய் மனுவேலர்க்கு. 3.சுத்த இதயமே தந்து, பக்தர் மனதிலே வந்து அத்த

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam Read More »

THOUGH I SLEEP IN A DEN OF LIONS – The Den

  THOUGH I SLEEP IN A DEN OF LIONS – The Den SONG LYRICS THOUGH I SLEEP IN A DEN OF LIONS WALK THROUGH THE FIRE AND FLAMES JEHOVAH GOD MY PROTECTOR NOTHING CAN OVERPOWER ME I MAY BE CAGED IN THE DEN WALK THROUGH THE FIRE I WILL WIN THROUGH IT ALL WITH MY

THOUGH I SLEEP IN A DEN OF LIONS – The Den Read More »

Not Even Death – Thrive Worship

Not Even Death – Thrive Worship Lyrics: I was born in the chaos I was dead in my sin I was lost til you found me and brought me to life again I used to wander the darkness Never knew I was blind But my eyes have been opened And I’m dancing in the light

Not Even Death – Thrive Worship Read More »

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR Lyrics வெற்றி தருபவர், விடுவிப்பவர்சுகம் தருபவர், என் இயேசு – (2) அவர் நாமம் யெகோவா ரபாஅவர் நாமம் யேகோவா ரோபேகா – (2)சுவுக்கியமும், ஆரோக்கியமும்,தந்து உன்னை, குணமாக்கி பூரண சுகம் தருவார் – (2) 1.வியாதிகள், நோய்கள் வந்தாலும்சுகம் தரும் மருத்துவர் என் இயேசு – (2)அவர் சிலுவையில் எனக்காய்நோய்களை சுமந்தார்வியாதி எனக்கில்லையே – (2) 2.மந்திரங்களோ, தந்திரங்களோவிடுதலை தருபவர் என் இயேசு – (2)அவர் யுத்தங்களை

வெற்றி தருபவர் விடுவிப்பவர் – VETRITHARUBAVAR VIDUVIPAVAR Read More »

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae சிறகுகளின் நிழல்தனிலே நான்நம்பி இளைப்பாறுவேன்நீர் துணையாய் இருப்பதனால் நான்என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனைஉறைவிடமே உமக்கு ஆராதனைஅடைக்கலமே ஆராதனைபுகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரேவலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae Read More »

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2என் எல்லாமே ஐயா நீர் தானே – 2 3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே – 2எந்நாளுமே ஐயா நீர் தானே –

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku Read More »

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami 1.சாந்த இயேசு சுவாமி,வந்திந்நேரமும்,எங்கள் நெஞ்சை உந்தன்ஈவால் நிரப்பும். 2.வானம், பூமி, ஆழிஉந்தன் மாட்சிமைராஜரீகத்தையும்கொள்ள ஏலாதே. 3.ஆனால், பாலர் போன்றஏழை நெஞ்சத்தார்மாட்சி பெற்ற உம்மைஏற்கப் பெறுவார். 4.விண்ணின் ஆசீர்வாதம்மண்ணில் தாசர்க்கேஈயும் உம்மை நாங்கள்போற்றல் எவ்வாறே? 5.அன்பு, தெய்வ பயம்,நல் வரங்களும்சாமட்டும் நிலைக்கஈயும் அருளும். 1.Saantha Yeasu SwamiVanthinnearamumEngal Nenjia UnthanEevaal Nirappum 2.Vaanam Boomi AazhiUnthan MaatchimaiRaaja ReegaththaiyumKollla Yealaathae 3.Aanaal Paalar PontraYealai NenjaththaarMaatchi Pettra UmmaiYearga

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami Read More »

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru என் நினைவுகள் இன்று அழிந்தாலும்நினைவிருக்கும் உம் பிரசன்னமே -2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர்நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் -2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே – 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர்என் தனிமையிலும் என் வெறுமையிலும்

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru Read More »

என் துக்கங்களை – En Thukkangalai

என் துக்கங்களை – En Thukkangalai என் துக்கங்களைசந்தோஷமாய் மாற்றுபவர்என் தோல்விகளைஜெயமாக மாற்றுபவர்என் நஷ்டங்களைலாபமாக மாற்றுபவர்என் கண்ணீரைகளிப்பாக மாற்றுபவர்-2நீரே நீரே நீரேஎன் இயேசுவேநீரே நீரே நீரேஎன் இயேசுவே 1.என் பாதைகளில் என்னோடு வருபவரேஎன் தனிமையிலே துணையாக நிற்ப்பவரே-2மனிதர்கள் மறந்துபோனாலும்என்னைவிட்டு பிரிந்து சென்றாலும்-2என்றென்றும் என்னோடு இருப்பவரே-2நீரே நீரே நீரேஎன் இயேசுவேநீரே நீரே நீரேஎன் இயேசுவே 2.யாக்கோபுக்கு(எனக்கு) விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேலுக்கெதிரா ன(எனக்கு)குறியுமில்லை-2 எதிரான ஆயுதங்களைவாய்க்காமல் போகச்செய்பவரேஎனக்கு எதிரானவர்கள்என் பட்சம் இனைய செய்பவரேஎன் கொலை துளிர்க்கசெய்பவரேஎன்னை சிகரங்களில்நிற்க்க செய்பரே – நீரே

என் துக்கங்களை – En Thukkangalai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks