MESSIA

கன்மலை நீரே – KANMALAI NEERE

கன்மலை நீரே – KANMALAI NEERE Lyrics: [தமிழ்] கன்மலை நீரே கேடகம் நீரே கண்மணி போலவே காப்பவர் நீரேகண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரேஆராதனை ஆராதனைஅன்பே அன்பே ஆராதனை அன்பே உமக்கே 1. கஷ்டங்கள் தீர்த்தீரேகண்ணீரை துடைத்தீரேநீர் எந்தன் ஆறுதல் தேறுதலேநீர்தானே என் வாழ்வுநீரின்றி ஏது வாழ்வுஎன்னுயிரே என்னுயிரே ஓ ….. 2.உடைந்த உள்ளத்தைகண்ணோக்கி பார்க்கின்றீர் சோதனை நேரத்தில் தாங்குகிறீர் காயங்கள் ஆற்றுகிறீர்கருசணையாய் அணைக்கின்றீர் தந்தை நீரே தாயும் நீரே ஓ…….. [ENGLISH] Kanmalai neereKaedagam neereKanmani […]

கன்மலை நீரே – KANMALAI NEERE Read More »

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Lyrics: [தமிழ்] பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம் தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் – (2) 1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஎண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே 2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரேஅகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரேஇரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே 3.

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks