EZHUPUDHALIN THEE INDRU LYRICS

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதேதேசத்தின் மேலே பற்றி எரியுதேஎழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதேசபையின் மேலே பற்றி எரியுதே-2 1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போதுஆவியானவர் எங்களை நிரப்பிடும் போதுகர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினிபட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின் 2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போதுதேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போதுகர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினிபட்சிக்கும் […]

EZHUPUDHALIN THEE INDRU LYRICS Read More »