Melba Johnsam

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி நன்றி இயேசுவே (2)அதிசயமாய் இதுவரையில்நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே (2) 1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் (2)இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் (2) இம்மா நேசம் நீர் காண்பிக்கஎன்னில் ஒன்றும் இல்லையேஉம் அன்புக்கிணை இல்லையே (2) – நன்றி 2.தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அனணயாமல்திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் (2)என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்உண்மையாய் என் விளக்கை […]

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே Read More »

En Ninaivugalai neer thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் song lyrics

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்இதயத்தை நீர் சுத்திகரியும்கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்உம்மை பிரியப்படுத்தட்டும்-2 பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை

En Ninaivugalai neer thumaiaakkum – என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks