நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் – Neer Ennai Aaseervathikkavittal
நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் – Neer Ennai Aaseervathikkavittal Fm – 4/4 – 120 Tempoநீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் வேர்யார் என்னை ஆசீர்வதிப்பார்நீர் என்னை அபிஷேகம் செய்யாவிட்டால் வேர்யார் என்னை அபிஷேகிப்பார் நீர் என்னை புறம்தள்ளினால் யார் என்னை அனைக்கக்கூடும் (2)அபஷேகியும் அனலாக்கிடும் உம் வல்லமையால் என்னை நிரப்பும் 1. வல்லமை நிறைந்தவனாய் ஸ்தேவானைப்போல் மாற்றும்உம் வல்லமை எனக்குத் தந்து எடுத்து எண்ணை பயன்படுத்தும் 2.மகிமையின் சால்வையினால் எங்களை அனைத்து மூடும் இரட்டிப்பான வல்லமை தந்து […]
நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் – Neer Ennai Aaseervathikkavittal Read More »