எனது வாழ்க்கையே ஓடம் போல தான் – Enathu valkaiye oodam pola than

எனது வாழ்க்கையே ஓடம் போல தான் அந்த ஓடம் போவது நதியின் மீது தான் – 2 வாழ்கை படகிது வழித்தபி போனது கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது – 2 அலை வந்து அடிக்குது புயல் வந்து மோதுது தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில்தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில் -2 அலை வந்து அடிக்கலாம் புயல் வந்து மோதலாம் படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை […]

எனது வாழ்க்கையே ஓடம் போல தான் – Enathu valkaiye oodam pola than Read More »