இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee

LYRICS IN TAMIL பல்லவிஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே அனுபல்லவிஉன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்உன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார் சரணங்கள்(1)தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேதாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேகலங்கிடாதே கைவிட நேசர் உன்னை அவரே கைவிடமாட்டார்உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார் பாதை காட்டி […]

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee Read More »