Marriage song

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae ஏதேன் தோட்டத்திலே திருமணமாம்ஆதமுக்கும் ஏவாளுக்கும் திருமணமாம் -2குயில்கள் பாடியதேமயில்கள் ஆடியதேகுதூகலமான ஆரம்பம் ஆனந்தம் – 2 -ஏதேன் 1.தேவன் வந்தாராம்ஆதாமின் தனிமையை கண்டாராம்முடிவு செய்தாராம்ஏற்ற துணையை தந்தாராம் – 2அன்று பிறதந்து குடும்பம்அதுவே உலகின் இன்பம் -2தேவன் தந்தார் அதிசய வாழ்வு- ஓ ஓ 2.அழகிய பூஞ்சோலைதிருணமான பந்தலாகியதாம்செடிகள், கொடிகள், மலர்கள்,இனிய தோரணமாகியதாம் -2பறவைகள் வாழ்த்து பாடவிலங்குகள் தாளம் போட – 2முதன் முதலாக முழங்கிய மேளம்- ஓ ஓ […]

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae Read More »

ஞான மணவாளனே – Gnana Manavaalanae

ஞான மணவாளனே – Gnana Manavaalanae 1. ஞான மணவாளனேஇன்றிங்கே நீர் வாருமேஞான மணவாட்டியைஉந்தன் கரமேந்துமேமேசியா இயேசரசேஆசீர் ஈயும் மீட்பரேஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 2. கானாவூர் மணவீட்டில்வானாகரம் ஈந்தவாஇம்மண மக்கள் மீதும்வானாசீர் ஈந்திடும்சங்கீதம் முழங்கிடமங்கள முண்டாக்கிடஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 3. ஆதாம் ஏவாள் போலிவர்ஆனந்தமாய் வாழ்ந்திடசாந்தம், தயை, பொறுமைதானதர்மம் அன்புடன்மக்கள் செல்வமுடனேநீடூழியாய் வாழவேஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 1.Gnana ManavaalanaeIntringae Neer VaarumaeGnana ManavaattiyaiUnthan KaramenthumaeMeasiya yeasarasaeAaseer Eeyum MeetparaeImmana

ஞான மணவாளனே – Gnana Manavaalanae Read More »

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku 1. கானாவூர் விவாகத்திற்குகிருபையாய் சென்றவா!இந்த மணக் கூட்டத்திற்குஅன்பதாய் வாருமையாமாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 2. முந்தன் உந்தன் ராஜ்ய சித்திதேட யிவர்க் கோதுமேன்;ஜெபம் நேர் ஜீவியம் பக்தி என்ற வரம் ஈயுமேன் மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 3. சோர்வடையா ஆவி பெற்றுபோரில் வெல்ல அருளும்;மாய்கை மெய்யாய் விட்டுவிட்டுஉம்மில் வாழ அருளும்மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 4. சேனையிலே உண்மையாகபோர் செய்ய அருள் தாரும்;பாவாத்மாக்கள் அன்பதாகஉம்மைச் சேர அருளும்மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku Read More »

கர்த்தாவே உன்னடியார் – Karththavae Unnadiyaar

கர்த்தாவே உன்னடியார் – Karththavae Unnadiyaar சரணங்கள் 1. கர்த்தாவே உன்னடியார் காத்திருந்துகண்ணுயர்த்திடும் வேளை;உன்னருள் உன்னத ஆசீர்வாதத்தைஇம்மணர்க் கீந்தருள்வாய்; 2. ஞான மணவாளனே இன்றிவர்க்குன்தானமளித்திடுவாய்;வானுலகின் நன்மையால் திருப்தியாக்கி;மானில நண்பனாவாய், 3. பாரதில் செல்லும்போது தாசரிவர்சோர்பின்றியே உமக்காய்,சீறிடும் சாத்தானை ஜெயித்து ஜீவிக்க,பார்த்திபா! பலமீவாய் 4. என்னென்ன நேரிட்டாலும் அன்பரிவர்தன்னய மற்றவராய்;மன்னவா! உம்மில் தம் வாக்குகள் காத்திடஉன்னரு வீந்திடுவாய் 1.Karththavae Unnadiyaar KaaththirunthuKannyuraththidum VealaiUnnarul Unnatha AaseervathaththaiImmanaarkku Keenththaruluvaai 2.Gnana Manavaalanae IntrivarkkunThaanamaliththiduvaai Vaalugalain Nanmaiyaal ThirupththiyaakkiMaanila Nanbanaavaai 3.Paarathil

கர்த்தாவே உன்னடியார் – Karththavae Unnadiyaar Read More »

ஞானக் குரு பரனே – Gnana Guru Parane

ஞானக் குரு பரனே – Gnana Guru Parane ஞானக் குரு பரனே – இந்த நானிலத்தில் கலியாணம் வகுத்த மெய் – ஞான அனுசரணங்கள் 1. கானாவிலே யிது போன்ற மணத்தில்கர்த்த னெழுந்ததுபோல இத்தினத்தில்;வானா நீர் வாரு மிவ் வானந்தக் கூட்டத்தில்வந்துன் கிருபையைத் தந்து முடிசூட்டும் – ஞான 2.இரஷகனே யிப்போ கண்ட நல் ஐக்யம்எந்நாளு மோங்கக் கிருபை செய் ஸ்லாக்யம்;உச்சரிக்கைப்படி வாழ்ந்திடும் பாக்கியம் முத்தரித்தே யிதைச் சுத்திகரித்திடும் – ஞான 3.இந்நிமிஷந் தொட்டு இந்த

ஞானக் குரு பரனே – Gnana Guru Parane Read More »

Viraboosina Pushpama – విరబూసిన పుష్పమా

Viraboosina Pushpama – విరబూసిన పుష్పమా పల్లవి: విరబూసిన పుష్పమా – జతకలిసే బంధమే – నేడు సంతసించుమాప్రేమించే స్నేహమా – నా తోడైయుండుమా – దేవుని చిత్తమందున నువ్వు నేను ఒకరికి ఒకరై విశ్వాసప్రేమలతో జీవిద్దామాగృహజీవనమే – ప్రభు దీవెనయేకలకాలంవుందాం – క్రీస్తే అధిపతిగా 1. ఈ జీవితాన ప్రభుయేసు కోసం – మనమిద్దరం ఒక మందిరం మన ఆశలన్నితీర్చే దేవుడుండగా – భయమేల ఇక దిగులెలా 2. హృదయాలు రెండు ఒకటాయె నేడు –

Viraboosina Pushpama – విరబూసిన పుష్పమా Read More »

Roja Pookkalai Alli Thuvungal – ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் சுற்றி நின்று பாட சின்னச் சிறிய மழலை கூட்டம்மலர்கள் தூவி ஆட -2வானம் வாழ்த்திட பூமி மகிந்திட -2மேள தாளம் முழங்கிடவே ஒரே கொண்டாட்டம் -2 கண்மணி போல காத்திடும் தேவன் வழி நடத்தி செல்ல கர்த்தரின் அன்பை அனுதினமும் ருசித்து ருசித்து நல்ல -2காலை மாலையும் எந்த வேளையும் -2காணம் பாடி

Roja Pookkalai Alli Thuvungal – ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் Read More »

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் – 2ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிடஒன்று சேர்ந்திடும் திரு நாள்நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் சொல்லி முடியாத எண்ணிலடங்காதநன்மைகள் பலவும் செய்தார்தேவன் கண்ணின் மணிபோலதுன்பம் தொடராதுநம்மை இதுவரை காத்தார்நம்மை இனிமேலும் காப்பார் ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்தேவன் கரத்தில் நம்மையேஅளித்து உண்மையாய்மனதில் அவரையே வாழ்த்துவோம்மனதில்

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal Read More »

இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam

இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam இறைவன் இணைத்த இருமணமாம் – இதுஇயேசு அருளிய திருமணமாம்திருமணம் யாவும் தேவனின் பரிசுதிகையாதே இனி கர்த்தரின் பொறுப்பு மறைநூல் என்னும் வேதத்தை படிக்கமறவாதே என்றும் மறவாதேகறையில்லா வாழ்க்கை இனிதாகும்கர்த்தரின் பார்வைக்கு நலமாகும் பத்துக்கட்டளை வழிநடந்தாலே மலர்ந்திடுமே இன்பம் தொடர்ந்திடுமேஜெபமே ஜெயம் அதை மறவாதேஅதை தினமும் ஜெபித்திட மறவாதே திருமணம் என்றால் ஒருமணம் தானேஇருமனம் கலந்து இனிதுடன் வாழ்ககரும்பென இனிப்பது வாழ்வாகும் – நாம்கர்த்தரில் வாழ்வது உயர்வாகும் நீங்கள்

இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam Read More »

மா பூ மகிழம்பூ மணக்கும் -maa poo mahilam poo

மா பூ மகிழம்பூ மணக்கும் -maa poo mahilam poo மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூபூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ ஜோதியாய் வந்த பூ ஜொலித்து விளங்கும் ஞான பூ நீதியாய் வாழ்ந்த பூ நித்தம் நம்மை காக்கும் பூமா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ சின்ன பூ சிறிய பூ தேசதோர்கள் தேடும் பூஅன்ன

மா பூ மகிழம்பூ மணக்கும் -maa poo mahilam poo Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதாவாசமாய் இம்மன்றல் சிறந்தோங்கஆசையோடெழுந்து அன்பின் நாதாதேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரிசத்ய சுருதியின் மொழிபோல் – உம்சித்தமாகிப் பெய்யும் அருள் மாரிநித்தம் எமின் கண்மணிகள் மேல் 2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயாபிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்துகிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா 3. தேவ சேவைக்கான

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks