வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli thearil
(வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தேவானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?நீர் கீழே நோக்கிடுவீரோ?) x 2 1. (அம்மாவின் நெஞ்சிலே வெப்பம் பெற்றிட வந்தவரல்லோ நீர்?மண்ணில் சுந்தர சொப்பனங்கள் கொண்ட ஓர் வீடு தந்தவரல்லோ நீர்?) x 2வீடு தந்தவரல்லோ நீர்?வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தேவானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?நீர் கீழே நோக்கிடுவீரோ? 2. (சொர்க்க சிம்மாசனம் தன்னில் அமர்ந்துள்ள நேசரை பார்க்கலையோ?விண்ணில் தேவதூதர் கூட்டம் கூட […]
வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli thearil Read More »