என்ன தவம் செய்தேன் நான் – Enna thavam seidhen naan song lyrics

என்ன தவம் செய்தேன் நான்என் மேலே எத்தனை அன்புஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கிஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்-2 1.மனுஷனின் பேச்சுக்கும்பொறாமையின் சொல்லுக்கும்விலக்கி பாதுகாத்தீரே-2அவமான சொற்களைஅடையாளம் இல்லாமல்என்னை விட்டு போக செய்தீரே-2இயேசுவே என்னை உயர்த்தி வைத்ததெய்வம் நீரே-2-என்ன தவம் 2.உயிர் உள்ள வரை நான்உண்மையாய் இருப்பேன்என் நோக்கம் எல்லாம் நீரே-2என் இலட்சிய பாதையில்விருப்பம் எல்லாமேநீங்க தான் என் இயேசப்பா-2இயேசுவே என்னை உயர்த்தி வைத்ததெய்வம் நீரே-2-என்ன தவம் Enna thavam seidhen naan Yen mela ethana anbu Ondrumilla yennai neer […]

என்ன தவம் செய்தேன் நான் – Enna thavam seidhen naan song lyrics Read More »