அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI
LYRICS. அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரேசகாயம் செய்தவரே -2மனபூர்வமாய் சிநேகித்திரேமனதார நன்றி சொல்வேன் -2 1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2-மனபூர்வமாய் 2.நிந்தைகள் சூழ்ந்தபோதுதாயினும் மேலாய் நேசித்திரே-2வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்வைத்தீரய்யாவெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா-மனபூர்வமாய் 3.விக்கனங்கள் சூழ்ந்த வேளைசெட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2மனபூர்வமாய்
அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI Read More »