Mano John

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில்

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் தேவனே உம் பாதத்தில்நாங்கள் வந்தடைந்தோம்நீர் ஏற்றுக்கொள்வீர்-2 உம் கிருபை எங்களை தாங்கினதுஉம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே 1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை 2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை 3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/652202744981940

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் Read More »

என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசுஎன்னை தெரிந்து கொண்டவரும் இயேசு என்னை முன்குறித்தவர் இயேசு கடல் நடுவில் சிக்கினாலும் நடுக்காட்டில் விடப்பட்டாலும் நடு சாலையில் நின்றாலும் என்னை தேடி வந்தவர் இயேசு – என்னை புரிந்து என்னை முன்குறித்தவர் இயேசு செங்கடலை பிளந்து நடந்தீர் யோர்தானை நடந்து பிளந்தீர் எரிகோவை அக்கினியில் எரித்தீர் கானான் கொண்டு சேர்த்தீர் – என்னை புரிந்து என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum

என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks