Mano

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean

ஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் அதற்குமேல் அதை ஏற்கவும்உனது அருள்தந்து மனித நிலைநின்று வாழ வரம் தருவாய் 2. உறவுண்டு அதில் உயர்வுண்டுஇணைந்த தோள்களில் உரமுண்டுஇல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டுஇதழ்கள் இணைந்தால் மலருண்டுமகிழ்வாரோடு நான் மகிழவும்வருந்துவாருடன் வருந்தவும்உனது அருள் தந்து மனித நிலை நின்று வாழ வரம் தருவாய்   […]

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean Read More »

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan

என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்.!எந்நாளும் உன் அருளை நான்பாடி மகிழ்ந்திருப்பேன்என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்! உன் நாமம் என் வாயில்நல் தேனாய் இனிக்கின்றது உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்செய்தியாய் ஜொலிக்கிறதுஉன் அன்பை நாளும் எண்ணும் போதுஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே உன் நெஞ்சின் கனவுகளைநிறைவேற்ற நான் உழைப்பேன்உறவாகும் பாலங்களைஉலகெங்கும் நான் அமைப்பேன்இறையாட்சி மலரும் காலம் வரையில்இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே En Yesuvae Unnai NaanMaravean MaraveanEnnalum un arulai

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan Read More »

Arputhar Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

அற்புதர் (4) இயேசு அற்புதர்அண்டினோர் வாழ்வை இன்பமாய்மாற்றும் இயேசு அற்புதர்எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள்சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் (2) – அற்புதர் 1. எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போதும்தீர்த்த இயேசு அற்புதர்என்னென்ன தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்காத்த இயேசு அற்புதர் (2)உலகத்திலிருப்போரிலும் எங்கள் இயேசுபெரியவர் அற்புதரேஉண்மையாய் அவரைத்தேடும் யாவருக்கும்இயேசு அற்புதரே – எல்லோரும் 2. அலை கடல் மேலே நடந்தவர்எங்கள் இயேசு அற்புதர்அகோர காற்றையும் அமைதிப்படுத்தியஇயேசு அற்புதர் (2)அறைந்தனர் சிலுவையிலேஆண்டவர் மரித்தார் அந்நாளினிலேஆகிலும் மூன்றாம் நாள்

Arputhar Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் Read More »

Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக song lyrics

இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி (2) 1. உவர்நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உன்னை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2 2. தனிமரமாக இருந்த என்னை கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2

Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக song lyrics Read More »

Narkarunai naathanae – நற்கருணை நாதனே

Narkarunai naathanaesarkuruvae arulvaai porumai [2] kothumai kanimani polthee thilor guna nalangalyokkiyamaai sernthidavaethooyanae arul malai polivaai [2] narkarunai thiraatachi kani rasamaedeiveega baanamathaamporulinil maaruthal polpuvikku oru puthu mukam nalkiduvaar [2] narkarunai suvai migu theenganiyaethikattatha thaen suvaiyaethiththikkum kirupaiyinaaleengalai maarbinil annaiththu kolvaar [2] narkarunai thedi vanthavaraethinam unathanpaalaethaai manam pol arulithaaranni seliththongidavae [2] narkarunai நற்கருணை நாதனேசற்குருவே அருள்வாய் பொறுமை [ 2

Narkarunai naathanae – நற்கருணை நாதனே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks