Dhevane naan umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Dhevane naan umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் Song Lyrics : தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டுஇராவில் இருள் வந்து மூடிடதுக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே […]

Dhevane naan umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் Read More »