Puthia Puthia Aandugal – புதிய புதிய ஆண்டுகள்
Puthia Puthia Aandugal – புதிய புதிய ஆண்டுகள் புதிய புதிய ஆண்டுகள்தோன்றி தோன்றி மறைந்திடினும்உம் கிருபை மட்டும் என்னில் மாறாததேனோ உம் அன்பையே எந்நாளும் பாடுவேன்உம் கிருபையை எந்நாளும் பாடுவேன்மறவேன் மறவேன் உம் கிருபையை – 2 1. நெருக்கடி நேரங்களில்நெருங்கி வந்து உதவி செய்தவரேதாயாக வந்தீர் தகப்பனாக நின்றீர்தோளோடு தோள் சேர்த்து துணை செய்தீரே – உம்2. நம்பிக்கை இழக்கும் நேரம்நங்கூரமாய் என்னில் வந்தவரே – தாயாக வந்தீர்3. கைவிடப்படும் நேரம் கைவிடாததோழனாய் வந்தீரே […]