Venpanjai pol – வெண்பஞ்சை போல் song lyrics
வெண்பஞ்சை போல் உறைந்த மலை மலை வெண் தலை முடி உடையோரே -2 அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய தேவ குமரன் இயேசு நீரே -2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரே நீர் மகத்துவம் ஆனவரே -2பரிசுத்தர் ராஜா நீரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2 உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல் உந்தன் பாதம் ஜொலிக்குதே -2பெரு வெள்ளத்து இரைச்சல் போல உந்தன் சத்தம் தொனிக்குதே -2 – பரிசுத்த குத்து விளக்காம் சபைகள் நடுவில் […]